You are here
Home >

புதிய கல்விக் கொள்கையை நிராகரிக்க நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புக!- கௌதம சிகாமணி எம்.பி.யிடம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கோரிக்கை மனு

செப்டம்பர் 14-ம் தேதி நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில், புதிய கல்விக் கொள்கையை நிராகரிக்க இந்தக் கூட்டத் தொடரில் குரல் எழுப்ப வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.கௌதம சிகாமணியிடம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. அறிவியல் இயக்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் சுதா, மாவட்டப் பொருளாளர் கருணாகரன், மாவட்டத் துணைச் செயலாளர் அய்யனார், என்.சி.எஸ்.சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வமுருகன், விழுப்புரம் மாவட்டக் கல்விக்குழு ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் ஆகியோர் அறிவியல்

Top