You are here
Home > Posts tagged "#tnsf@rejectnep2020"

புதிய தேசிய கல்வி கொள்கையின் பாதிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் – எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் எம்.பி.யிடம் கோரிக்கை

புதிய தேசிய கல்வி கொள்கையின் பாதிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்று எஸ்.எஸ். பழனிமாணிக்கம் எம்.பி.யிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் மாநில துணைத்தலைவர் சுகுமாறன், முன்னாள் மாநில செயலாளர் யேசுதாஸ், மாவட்ட செயலாளர் பொன்முடி, மாவட்ட பொருளாளர் சுரேஷ், மாவட்ட இணை செயலாளர் அன்பழகன் ஆகியோர் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கத்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-தற்போது மத்திய அரசு

NEP-2020ஐ திரும்பப் பெற வலியுறுத்த வேண்டும் : அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினருக்கு அறிவியல் இயக்கம் கோரிக்கை

அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கோரிக்கை மனு..தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மாநில குழுவின் அறிவுரைப்படி 10.09.2020 அன்று, மத்திய அரசின் மக்கள் விரோத கல்விக் கொள்கையை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்துமாறு இராணிப்பேட்டை மாவட்டத்தில் 'அரக்கோணம் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி' உறுப்பினரை சந்திக்க சென்றோம். அவர் கொரோனா நோய் தொற்று பரிசோதனைக்குப் பின் ஓய்வில் இருப்பதால் தி.மு.க.பிரதிநிதி அரக்கோணம் ஜோதி அவர்களிடம் விண்ணப்பத்தை சமர்ப்பித்தோம். சந்திப்பில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட

புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்த வேண்டும் : அறிவியல் இயக்கம் சார்பில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினருக்கு கோரிக்கை

தேசிய கல்விக் கொள்கை - 2020 உள்ள பாதிப்புகள் குறித்த கடிதத்தை தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.எஸ்.எல் - பழனி மாணிக்கம் அவர்களை சந்தித்து வருகிற நடைபெற உள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெறக்கோரி வலியுறுத்தி பேச வேண்டும் என்று அறிவியல் இயக்கம் சார்பில் கோரிக்கைக் கடிதம் வழங்கப்பட்டது. . மாநில துணைத் தலைவர் Dr. வெ.சுகுமாறன், முன்னாள் மாநில செயலாளர் இரா.இயேசு தாஸ், மாவட்டச்

நாகபட்டினம் நாடாளுமன்ற உறுப்பினருக்கு அறிவியல் இயக்கம் கோரிக்கை

திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நாகப்பட்டிணம் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.எம். செல்வராசு அவர்களை சந்தித்து தேசிய கல்வி கொள்கை - 2020ல் பாதிப்புகள் குறித்து விளக்கி கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.. இந்த நிகழ்வில் மாநில துணைத் தலைவர் முனைவர் வெ.சுகுமாறன் , மாநில செயற்குழு உறுப்பினர் வ.சேதுராமன், மாவட்ட தலைவர் தை.புகழேந்தி, மாவட்டச் செயலாளர் யு.எஸ், பொன்முடி, மாவட்டப் பொருளாளர் வா.சுரேஷ் உள்ளிட்ட அறிவியல் இயக்க நண்பர்கள் கலந்து

அறிவியல் இயக்கம் சார்பில் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கோரிக்கை

புதிய கல்வி கொள்கையின் பாதகங்களை விளக்கி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு இயக்கம் நடத்தி வருகிறது.. அருகமை பள்ளிகளை மூடுதல், உயர் கல்வியில் அந்நிய நிறுவனங்களுக்கு அனுமதி கல்லூரி படிப்புக்கு மேலும் நுழைவு தேர்வு என கல்வியை வணிக மயம் செய்திடவே புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு அமைச்சரவை முடிவு செய்து அமலாக்கிட இருக்கிறது. மக்களவையில் விவாதம் செய்யாமல் முடிவு எடுத்துள்ளது மரபு மீறிய செயல்..

புதிய கல்விக் கொள்கையைத் திரும்பப் பெற வலியுறுத்த வேண்டும் : திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கோரிக்கை

செப்.12 அன்று மாலை திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு பி .வேலுச்சாமி அவர்களை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பரமேஸ்வரி, ஒட்டன்சத்திரம் அறிவியல் இயக்க கிளையின் இணை செயலாளர்கள் சுமித்ரா ,வினோதினி , மற்றும் துணைத்தலைவர்கள் ஆனந்தன் ,சுர்ஜித் மற்றும் ஆசிரியர் வஞ்சியப்பன் ஆகியோர் சந்தித்தனர் . தேசிய கல்வி கொள்கை 2020 திரும்பப் பெற பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டுமாய் அறிவியல் இயக்கத்தின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்

புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக திருப்பூர் அறிவியல் இயக்கம் மனு

புதிய கல்விக் கொள்கையைக் கண்டித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருப்பூர் மாவட்டக் குழு சார்பில் மக்களவையில் கேள்வி எழுப்பக்கோரி மனு அளித்தனர்.  தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருப்பூர் மாவட்டக் குழு சார்பில் புதிய கல்விக் கொள்கையில் உள்ள பாதிப்புகள் குறித்தும், கல்வி மாநிலப் பட்டியலில் கொண்டு வரவேண்டியும் மக்களவையில் கேள்வி எழுப்பக் கோரி திருப்பூர் மக்களவை உறுப்பினர் கே.சுப்புராயனிடம் இன்று மனு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாநிலம் முழுவதும் உள்ள

புதிய கல்விக்கொள்கையை கண்டித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணையதள பிரச்சாரம்

தேனி மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புதிய கல்விக் கொள்கையை கண்டித்து சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்தனர். புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் தமிழக அரசு இதனை நிராகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தேனி மாவட்டத்தில் அறிவியல் இயக்கம் சார்பில் எதிர்ப்பு வாசகங்கள் கொண்ட பதாகைகளை கையில் ஏந்தி சமூக வலைத்தளங்களில் பதிந்து வருகின்றனர். மாநிலச் செயலாளர் சுந்தர், மாவட்ட தலைவர் மகேஷ், மாவட்டச் செயலாளர்

Top