You are here
Home > Posts tagged "#tnsf@education"

அறிவியல் இயக்கம் தாரமங்கலம் கிளையின் சார்பில் பாவ்லோ பிரையரே நூற்றாண்டு விழா

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கல்வி உபகுழு தாரமங்கலம் கிளை, சேலம் மாவட்டம்.. மாற்று கல்வியின் பிதாமகன் "பாவ்லோ பிரையரே"பிறந்தநாள் நூற்றாண்டு விழா நிகழ்வுக்கான அறிக்கை. செப்டம்பர் 21 ,2020 திங்கள் அன்று மாலை 6 :00 மணிக்கு ஜூம் வழியாக துவங்கியது. நிகழ்வுக்கு திருமிகு. வடிவுக்கரசி இணை செயலாளர், Tnsf தாரமங்கலம் அவர்கள் தலைமை தாங்கி நிகழ்வினை சிறப்பாக நெறிப்படுத்தினார். நிகழ்வினில் கலந்து கொண்டவர்களை திருமிகு. சரவணன், கல்வி உபகுழு, Tnsf தாரமங்கலம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் இணையவழி கவிதைப் போட்டி

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் செப்.8 - உலக எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு வருகின்ற செப்.13 (ஞாயிற்றுக் கிழமை) மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களுக்கான இணையவழி கவிதைப் போட்டிகள் நடைபெற உள்ளன.. பங்கேற்போர் அனைவருக்கும் மின்சான்றிதழ் வழங்கப்படும்.. சிறந்த கவிதைகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.. பங்கேற்க விரும்புவோர் செப்.12 சனிக்கிழமை மாலை 5 மணி வரை பதிவு செய்யலாம். பதிவுப்படிவம் : https://forms.gle/NZeyhXhhqfM3gxd8A சுதா, மாநில ஒருங்கிணைப்பாளர், உலக எழுத்தறிவு தினம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்..

அறிவியல் இயக்கம் சார்பில் ஆசிரியர் தின போட்டிகள் : கடைசி நாள்-செப்.15

அனைவருக்கும் வணக்கம். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில மையம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்.5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்குமான போட்டிகள் நடத்தி வருவதை அனைவரும் அறிவீர்கள்.. அந்த அடிப்படையில் இந்த ஆண்டும் பின்வரும் தலைப்புகளில் போட்டிகள் அறிவிக்கப்படுகின்றன. பிரிவுகள்ஓவியம்கட்டுரைகதை1-5 வகுப்புகள்நான் விரும்பும் பள்ளி----6-8 வகுப்புகள்--நான் படித்த புத்தகம்நேசமிகு வகுப்பறை9-12 வகுப்புகள்--துரத்தியடிக்கும் தொழிற்கல்விஎன் கனவு ஆசிரியர்கல்லூரி மாணவ-மாணவியர்--ஊரடங்கு கற்பித்த பாடங்கள்மாற்றத்திற்கான அறிவியல்ஆசிரியர்கள்--தரமான

Top