You are here
Home > Posts tagged "Tnsf20thconference"

திருப்பூர்: அறிவியல் இயக்க மாநில மாநாட்டு வாழ்த்துரைகள்

அறிவியல் இயக்கப் பொதுச்செயலாளர் அமலராஜன் வாழ்த்து எழுத்தாளர் யெஸ்.பாலபாரதி வாழ்த்துரை ஆந்திர மாநில அறிவியல் இயக்கச் செயலாளர் வாழ்த்து திருப்பூர் துளிர் இல்லக் குழந்தையின் வாழ்த்து முனைவர் இராமானுஜம் வாழ்த்து கேரள அறிவியல் இயக்கப் பொதுச்செயலாளர் வாழ்த்து பேரா.திருநாவுக்கரசு, மாநிலக் கருத்தாளர் வாழ்த்து திரு.ஜெயமுருகன், மாநிலக் கருத்தாளர் வாழ்த்து பாரத் ஞான் விஞ்ஞான் சமிதியின் சார்பில் வாழ்த்து மாநில மாநாட்டு பிரச்சார வீடியோ

திருப்பூரில் TNSF மாநில மாநாட்டை முன்னிட்டு 100 பள்ளிகளில் விஞ்ஞானி சந்திப்பு நிகழ்ச்சி..

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருப்பூர் மாவட்டம் சார்பாக அறிவியல் இயக்கம் மாநில மாநாட்டை முன்னிட்டு 100 பள்ளிகளில் மாணவர்கள் விஞ்ஞானி-வல்லுநர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி நடந்து வருகின்றது. இன்று (27-7-19) ஆர்.கே.ஆர் கிரீக்ஸ் மெட்ரிக் பள்ளியில் திண்டுக்கலில் இருந்து தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட இ.செயலாளர், ஆசிரியர் மற்றும் வானியலாளர் திரு.சுப்பு உலகநாத பாண்டியன் அவர்கள் கலந்து கொண்டார். வித்யாமந்தீர் மெட்ரிக் பள்ளியில் இன்று காலை தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினரும்

தாராபுரத்தில் அறிவியலாளர் சந்திப்பு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருப்பூர் மாவட்டம் சார்பாக அறிவியல் இயக்கம் மாநில மாநாட்டை முன்னிட்டு 100 பள்ளிகளில் மாணவர்கள்-விஞ்ஞானி/வல்லுநர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்து வருகின்றது. இன்று (24-7-19) காலை தாராபுரம் லயன்ஸ் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட மாநில தலைவர் பேரா.S.மோகனா அவர்கள் மாணவர்களுடன் அறிவியல் மனப்பான்மை மற்றும் அறிவியல் பார்வை குறித்து கலந்துரையாடினார். மாணவர்கள் ஏராளமான கேள்விகளை எழுப்பி அதற்கான அறிவியல் பூர்வமான பதில்களை

திருவள்ளூரில் அறிவியல் கல்வி மற்றும் பிரச்சார உபகுழு மாநில மாநாடு

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அறிவியல் கல்வி மற்றும் பிரச்சார உபகுழு மாநில மாநாடு திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லியில் 21 ஜூலை 2019 அன்று சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் பேராசிரியர் சோ. மோகனா அவர்கள் மாநாட்டினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். திருமிகு செந்தமிழ்ச் செல்வன் அவர்கள் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் கருத்துரையாற்றிய இந்திய கணிதவியல் நிறுவனத்தின் விஞ்ஞானி முனைவ‌ர் இராமனுஜம் அவர்கள் சமூக பிரச்சினைகளும் அறிவியல்

தஞ்சையில் வளர்ச்சி உபகுழு மாநில மாநாடு

20/7/2019 அன்று அறிவியல் இயக்க வளர்ச்சி உபகுழு மாநில மாநாடு தஞ்சாவூரில் நடை பெற்றது. அகில இந்திய அறிவியல் இயக்கங்களின் கூட்டமைபின் பொதுச்செயலாளர் பேரா,பொ.இராஜமாணிக்கம் மாநாட்டினை துவங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இயற்கை வள மேம்பாட்டில் தமிழகம் எதிர்கொள்ளும் சவால்கள்& விளைவுகள் குறித்து கருத்தாளர்கள் திருவாளர்கள் P.K.இராஜன், V.சேதுராமன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். இரண்டாண்டு வளர்ச்சி உப குழுவின் சார்பில் நடைபெற்ற பணியறிக்கையை ஒருங்கிணைப்பாளர் ஸ்டிபன் சமர்ப்பித்தார். அதனை தொடர்ந்து அறிக்கை மீதான கருத்துகளையும்,எதிர்கால பணிகளையும்14 நபர்கள்

பெருமாநல்லூரில் வல்லுநர் சந்திப்பு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருப்பூர் மாவட்டம் சார்பாக அறிவியல் இயக்கம் மாநில மாநாட்டை முன்னிட்டு 100 பள்ளிகளில் மாணவர்கள் விஞ்ஞானி-வல்லுநர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி நடந்து வருகின்றது. 20-7-19 காலை முருகு மெட்ரிக் பள்ளி மற்றும் மதியம் பெருமாநல்லூர் அரசு மேல்நிலை பள்ளியிலும் நடைபெற்றது. திண்டுக்கலில் இருந்து தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட து.தலைவர், ஆசிரியர் மற்றும் வானியலாளர் திரு.சுப்பு உலகநாத பாண்டியன் அவர்கள் மாணவர்களுடன் அறிவியல் மனப்பான்மை மற்றும் அறிவியல் பார்வை

திருப்பூரில் அறிவியல் இயக்க மாநில மாநாட்டை முன்னிட்டு கலை கலாச்சார திருவிழா

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் தமுஎகச பெருமாநல்லூர் கிளை- திருப்பூர் மாவட்டம் இணைந்து அறிவியல் இயக்க 20வது மாநில மாநாட்டை முன்னிட்டு "கலை & கலாச்சார திருவிழா" பெருமாநல்லூர் அம்மன் திருமண மண்டபத்தில் இன்று (ஜூலை,20) நடத்தப்பட்டது

திருப்பூரில் இளம் பெண்கள் கருத்தரங்கம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருப்பூர் மாவட்டம் சார்பாக அறிவியல் இயக்கம் மாநில மாநாட்டை முன்னிட்டு இன்று 18-7-19  புனித ஜோசப் பெண்கள் கல்லூரியில் பெண்களும் உடல் ஆரோக்கியமும் என்ற தலைப்பில் Dr.S.ரேனுகாதேவி கருத்துரையாற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது..

Top