You are here
Home > Posts tagged "Ariviyal itakam"

இன்றைய சூழ்நிலையில் இணையவழி வகுப்புகள் மாற்றோ தீர்வோ அல்ல… மாற்று வகுப்பறைகள் குறித்து அரசு சிந்திக்க வேண்டும்….

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அமைத்த கல்விக்கான வல்லுனர் குழு அரசுக்கு வேண்டுகோள்... குழந்தைகளின் உடல்நலமும் உளநலமுமே மற்ற எல்லாவற்றையும் விட முக்கியமானது. கொரானாத் தொற்று குறைவதைக் கணக்கில் கொண்டு பள்ளிகளை ஜூலைக்குப் பின்னரும் கல்லூரிகளை செப்டம்பருக்குப் பின்னரும் திறக்கலாம் என்ற ஆலோசனை இருந்து வருகிறது. தமிழக அரசைப் பொறுத்தவரையில் பள்ளித் திறப்பு குறித்து முதல்வர் அவர்கள் உரிய நேரத்தில் அறிவிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைப்பட்ட காலத்தில் குழந்தைகளுக்கான இணையவழி வகுப்புகள் அல்லது

Top