You are here
Home > Posts tagged "புதிய கல்விக் கொள்கை" (Page 2)

சமூக நீதியை மறுக்கும் கல்விக் கொள்கை!

ஒரு தேசத்தின் எதிர்காலம் அதன் கல்விச்சாலைகளிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு அரசு முன்வைக்கும் கல்விக் கொள்கையின் மீதே அந்த எதிர்காலம் கட்டமைக்கப்படுகிறது. மோடி அரசு கொண்டுவரவிருக்கும் புதிய கல்விக் கொள்கையின் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்திருக்கும் ‘தி இந்து’, இது தொடர்பிலான விவாதத்தை நம்முடைய பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் என அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் கொண்டுசெல்ல வேண்டியதன் பொறுப்பையும் உணர்ந்திருக்கிறது. இதன் நிமித்தம் இந்த வாரம் முழுவதும் நடுப்பக்கத்தில் இது தொடர்பிலான

புதிய கல்விக் கொள்கை வரைவு 11 மொழிகளில்…

நாடு முழுவதும் அறிவியல் இயக்கங்களும் பல்வேறு ஆசிரியர், மாணவர் மற்றும் கல்விச் செயல்பாட்டு இயக்கங்கள் வலியுறுத்தியதன் அடிப்படையில் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை வரைவு தேசிய கல்விக் கொள்கையினை 11 இந்திய மொழிகளில் வெளியிட்டுள்ளது.. கருத்துக் கூறுவதற்கான தேதியை செப்டம்பர் 15 வரை நீட்டித்துள்ளது... இது நமது கூட்டு முயற்சிகளுக்கான அடுத்த வெற்றி.. பதிவிறக்கம்: வரைவு தேசிய கல்விக் கொள்கை - ஆங்கிலம்.pdf பதிவிறக்கம்: வரைவு தேசிய கல்விக் கொள்கை -

மதுரையில் புதிய கல்விக் கொள்கை கலந்துரையாடல் கூட்டம்

தேசிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக மனித வள மேம்பாட்டு அமைச்சகம்  நியமித்த திரு டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன் கமிட்டி தனது அறிக்கையை மே இறுதியில் சமர்ப்பித்து உள்ளது. ஆனாலும் இந்த அறிக்கையானது இன்னும் அதிகாரப்பூர்வமாக அரசால் வெளியிடப்படவில்லை. “அரசு உடனடியாக வெளியிடவில்லை எனில் நானே வெளியிடுவேன்” என குழுவின் தலைவர் டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன் அவர்களே மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தினை வலியுறுத்தி வருகிறார்..  இந்நிலையில் ஏப்ரல் 30ஆம் தேதியிட்ட இக்கமிட்டியின் அறிக்கையின் முழுவடிவமும் இணையத்தின் மூலமாக

Top