You are here
Home > Posts tagged "தேசிய கல்விக் கொள்கை"

விழுது : இருமாத கல்வி இதழ்

விழுது-7 நவ.-டிச.2016.pdf விழுது-6 செப்.-அக்..2016.pdf விழுது -5 ஜூலை-ஆக.2016.pdf புதிய கல்விக் கொள்கைச் சிறப்பிதழ் விழுது-4 மே-ஜூன் 2016.pdf  விழுது -3 மார்ச்-ஏப்.2016.pdf  விழுது-2 ஜன.பிப்.2016.pdf விழுது-1 நவ-டிச.2015.pdf வங்கிக்கணக்கு மூலம் நேரடியாகச் சந்தா செலுத்த : Vizhuthu, A/c No. 6412740321 , Indian bank, Royapettah Branch IFSC: IDIB000R021  ஆண்டுச் சந்தா ரூ.100/- மட்டுமே... மேலும் விபரங்களுக்கு: 9944052435, 9047140584

புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து தமிழகம் முழுவதும் தொடர் இயக்கம் கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு முடிவு

திருச்சிராப்பள்ளி. செப்,4- மோடி அரசின் புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து தொடர் இயக்கம் நடத்த கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம் சனிக்கிழமை திருச்சியில் நடைபெற்றது.கூட்டத்திற்கு கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் மாநில அமைப்பாளர் பேராசிரியர் என்.மணி தலைமை வகித்தார். கூட்டத்தில் நிதிக்காப்பாளர் மோசஸ் பேசுகையில், 1997க்கு முன் ஒருவகுப்புக்கு ஒரு ஆசிரியர் இருந்தார். அதன் பின் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்

2016 தேசிய கல்விக் கொள்கை : ஆர்எஸ்எஸ் கொள்கையே தவிர வேறல்ல

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் சமீபத்தில் நிறைவுபெற்றது. இக்கூட்டத்தொடரின் நிறைவில், மாநிலங்களவையில் 2016ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கை மீது குறுகிய கால விவாதம் நடைபெற்றது. விவாதத்தைத் துவக்கி வைத்து சீத்தாராம் யெச்சூரி ஆற்றிய உரை முக்கியத்துவம் வாய்ந்தது. உரையின் சாராம்சங்கள் வருமாறு: கல்விக் கொள்கை அல்லது கல்வி அமைப்பு என்பது ஒரு நாட்டின் குணத்தை வரையறுப்பதற்கான அடிப்படையாகும். தேசத்தின் குணத்தை அதுதான் வரையறுக்கிறது.நாம், நமக்காக நாமே அமைத்துக் கொண்டுள்ள அரசமைப்புச் சட்டம், இந்தியக்

எப்படி இருக்க வேண்டும் கல்விக் கொள்கை? வே.வசந்தி தேவி

இன்றைய இந்தியக் கல்வியின் முதல் தோல்வி, முதல் துயரம் எது? உலகில் எங்கும் இல்லா அளவுக்குக் கொடும் ஏற்றத்தாழ்வுகள் கொண்ட கல்வி அமைப்பு; வெவ்வேறு பொருளாதார மட்டத்துக் குழந்தைகளுக்கும் வெவ்வேறு தரமுடைய பலமட்டப் பள்ளிகள். உச்சி குறுகி, அடி பரந்த இந்த சமுதாயப் பிரமிடின் உச்சியில், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வசதி படைத்தோர் இன்றைய உலகின் வாய்ப்புகளை அள்ளிச் செல்லும் திறமை பெறுகின்றனர். பெரும்பான்மையோர் தகுதியற்றவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு,

கீழ்ப்படிய மட்டும் சொல்லும் கல்விக் கொள்கை

தனிப்பட்ட மனிதருக்கு மட்டுமல்ல, முழுச் சமுதாயத்துக்கும் பயன்படும்வகையில் அரசாங்கத்தின் விதிகளையும் வரையறைகளையும் உருவாக்குவதே பொதுக்கொள்கை என்பார் அமெரிக்கப் பேராசிரியர் டக்ளஸ் கொமெரி. சமுதாயத்தின் பல்வேறு சமூகக் குழுக்களையும் மனதில்கொண்டு அரசின் கொள்கைகளை உருவாக்கச் சிறப்பான வழி அதுவே. நமது நாட்டிலும் தேசிய கல்விக் கொள்கை 2016 -ஐ உருவாக்குவதற்கான கடைசிக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். கல்வியில் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தவர் அமெரிக்கக் கல்வியாளர் ஜான் திவே. நூறாண்டுகளுக்கு முன்னால் அவர் துருக்கி நாட்டின்

என்னவாகும் உயர்கல்வியின் எதிர்காலம்?

ஒரு தேசத்தின் எதிர்காலம் அதன் கல்விச்சாலைகளிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு அரசு முன்வைக்கும் கல்விக் கொள்கையின் மீதே அந்த எதிர்காலம் கட்டமைக்கப்படுகிறது. மோடி அரசு கொண்டுவரவிருக்கும் புதிய கல்விக் கொள்கையின் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்திருக்கும் ‘தி இந்து’, இது தொடர்பிலான விவாதத்தை நம்முடைய பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் என அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் கொண்டுசெல்ல வேண்டியதன் பொறுப்பையும் உணர்ந்திருக்கிறது. இதன் நிமித்தம் இந்த வாரம் முழுவதும் நடுப்பக்கத்தில் இது தொடர்பிலான

சமூக நீதியை மறுக்கும் கல்விக் கொள்கை!

ஒரு தேசத்தின் எதிர்காலம் அதன் கல்விச்சாலைகளிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு அரசு முன்வைக்கும் கல்விக் கொள்கையின் மீதே அந்த எதிர்காலம் கட்டமைக்கப்படுகிறது. மோடி அரசு கொண்டுவரவிருக்கும் புதிய கல்விக் கொள்கையின் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்திருக்கும் ‘தி இந்து’, இது தொடர்பிலான விவாதத்தை நம்முடைய பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் என அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் கொண்டுசெல்ல வேண்டியதன் பொறுப்பையும் உணர்ந்திருக்கிறது. இதன் நிமித்தம் இந்த வாரம் முழுவதும் நடுப்பக்கத்தில் இது தொடர்பிலான

புதிய கல்விக் கொள்கை வரைவு 11 மொழிகளில்…

நாடு முழுவதும் அறிவியல் இயக்கங்களும் பல்வேறு ஆசிரியர், மாணவர் மற்றும் கல்விச் செயல்பாட்டு இயக்கங்கள் வலியுறுத்தியதன் அடிப்படையில் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை வரைவு தேசிய கல்விக் கொள்கையினை 11 இந்திய மொழிகளில் வெளியிட்டுள்ளது.. கருத்துக் கூறுவதற்கான தேதியை செப்டம்பர் 15 வரை நீட்டித்துள்ளது... இது நமது கூட்டு முயற்சிகளுக்கான அடுத்த வெற்றி.. பதிவிறக்கம்: வரைவு தேசிய கல்விக் கொள்கை - ஆங்கிலம்.pdf பதிவிறக்கம்: வரைவு தேசிய கல்விக் கொள்கை -

புதிய கல்விக் கொள்கை விளக்கக் கருத்தரங்கம்

தேசிய புதிய கல்விக் கொள்கை-2016 என்ற தலைப்பிலான கருத்தரங்கம் உடுமலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியன சார்பில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கிற்கு எம்.தண்டபாணி தலைமை வகித்தார். சி.ஜெயபிரகாசம் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். புதிய தேசிய கல்விக் கொள்கை-2016 என்ற தலைப்பில் அகில இந்திய மக்கள் அறிவியல் இயக்கங்களின் கூட்டமைப்பின் துணைத் தலைவரான பேராசிரியர் பி.ராஜ மாணிக்கம் பேசினார். தமிழ்நாடு

Top