You are here
Home > Posts tagged "அறிவியல் இயக்கம்"

ஆசிரியர் தினப் போட்டிகள் 2016: அறிவியல் இயக்கம் அறிவிப்பு

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாநில அளவில் ஆசிரியர், மாணவர் மற்றும் பொதுமக்களுக்கான கட்டுரை, கவிதை போட்டிகள் நடைபெற்று வருகின்றன.. இந்த ஆண்டிற்கான போட்டி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.. ஒருவர் ஒரு படைப்பினை மட்டுமே அனுப்ப வேண்டும்.. படைப்புகள் புதியதாகவும் பங்கேற்பாளரின் சொந்த படைப்பாகவும் இருப்பது அவசியம்.. போட்டிகளில் பங்கேற்கும் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.. சிறந்த படைப்புகள் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் விஞ்ஞானச்

தமிழ்நாடு அறிவியல் இயக்க உறுப்பினர்களுக்கான செய்தி மடல்: விஞ்ஞானச் சிறகு

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் உறுப்பினர்களுக்கான செய்தி மடல்.. விஞ்ஞானச் சிறகு...... வாசகர்களின் விருப்பத்திற்கே இப்போது மின் இதழ் வடிவில்.. வாசியுங்கள்.. கருத்துகள், விமர்சனங்களை editorsiragu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.. 312

ஜூன் 30 : விண்கற்கள் தினம்

வானின் வண்ணப் பட்டாசு கொண்டாட்டம்..  ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 30ஆம் நாள் சர்வதேச விண்கற்கள் காணும் தினமாக அனுசரிக்கப் படுகிறது. இதுவே, தேசிய விண்கல் தினம் (National Meteor Day) என்றும் கூறப்படுகிறது. அன்று வானம் மேகங்கள் இல்லாத தெளிந்த வானமாக தென்பட்டால் நாம் பூமியை நோக்கி, எரிந்து விழும் விண்கற்களை எளிதில் காணலாம். தினந்தோறும் கோடிக்கணக்கான விண்கற்கள் விழுந்து கொண்டு தான் இருக்கின்றன. 1908 ஆம் ஆண்டு, ஜூன் 30 இல் விஞ்ஞானிகளால்அறியப்பட்ட தகவல். சுமார் 70 மீட்டர்

மதுரையில் புதிய கல்விக் கொள்கை கலந்துரையாடல் கூட்டம்

தேசிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக மனித வள மேம்பாட்டு அமைச்சகம்  நியமித்த திரு டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன் கமிட்டி தனது அறிக்கையை மே இறுதியில் சமர்ப்பித்து உள்ளது. ஆனாலும் இந்த அறிக்கையானது இன்னும் அதிகாரப்பூர்வமாக அரசால் வெளியிடப்படவில்லை. “அரசு உடனடியாக வெளியிடவில்லை எனில் நானே வெளியிடுவேன்” என குழுவின் தலைவர் டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன் அவர்களே மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தினை வலியுறுத்தி வருகிறார்..  இந்நிலையில் ஏப்ரல் 30ஆம் தேதியிட்ட இக்கமிட்டியின் அறிக்கையின் முழுவடிவமும் இணையத்தின் மூலமாக

கோடை குழந்தைகள் அறிவியல் திருவிழா

உடுமலை: தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில், மாநில அளவிலான 'கோடை குழந்தைகள் அறிவியல் திருவிழா' 28ம்தேதி உடுமலையில் நடக்கிறது. பள்ளி மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில், அறிவியல் திருவிழா நடத்தப்படுகிறது. நடப்பாண்டில் கோடைக்கால அறிவியல் விழா நடத்த உடுமலையில் ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் படி, மாநில அளவிலான கோடை குழந்தைகள் அறிவியல் திருவிழா, மே 28 மற்றும் 29ம்

விவசாய கணக்கெடுப்பு

சாயல்குடி: கூராங்கோட்டையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், இயற்கை வளம் குறித்த ஆய்வுப்பணி நடந்தது. இதில் பண்ணைக்குட்டைகளை அதிகரித்து விவசாயத்தை மேம்படுத்துதல், தர்மமுனீஸ்வரர் கோயிலை சுற்றுலா பயணிகள் பார்வையிடும் விதமாக பூச்செடிகள் அமைத்தல், மலட்டாறு பாலத்தில் உள்ள சீமைகருவேல மரங்களை அகற்றுதல் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. களப்பணியாளர் திருமணி செல்வம், கடலாடி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பையா ஈடுபட்டனர். . நன்றி: தினமலர் நாளிதழ்

உடலியல் கல்வி: பரவலாகும் மூடநம்பிக்கைகளும் பேசப்படாத உண்மைகளும்

ஒரு காலத்தில் பகிரங்கமாகப் பார்ப்பதோ, படிப்பதோ தவறு என்று கருதப்பட்ட நிலை மாறி இன்றைக்கு இணையதளங்கள், பத்திரிகைகள், கேபிள் டிவி, குறுந்தகடுகள், புதினங்கள், கைபேசிகள் என்று பல்வேறு விதமான ஊடகங்களின் மூலம் பாலியல் தகவல்கள் கிடைத்துவருகின்றன. இது குறித்து 40 லட்சத்துக்கும் மேலான இணையதளங்களும், 37 கோடிக்கும் மேலான இணையப் பக்கங்களும் இருக்கின்றன, ஒரு நாளைக்கு 25 லட்சம் மின் அஞ்சல்கள் இதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்று தெரிகிறது. உலகில் மொத்தமுள்ள

Top