You are here
Home > மாநில நிகழ்வுகள்

ஆசிரியர் தின போட்டி முடிவுகள் 2017

அன்பு நண்பர்களுக்கு, வணக்கம். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் செப்.5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் அறிவிக்கப்பட்டிருந்தன. போட்டிகளில் சுமார் 2000 பேர் பங்கேற்று படைப்புகளை அனுப்பியிருந்தனர். அவற்றில் இருந்து மாநிலத்திற்கு வந்த படைப்புகளில் ஒவ்வொரு பிரிவிற்கும் முதல் மூன்று படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு கடந்த அக்.22 அன்று  பழனியில் நடந்த மாநில நிர்வாகக் குழுவில் அறிவிக்கப்பட்டன. பங்கேற்ற மற்றும் மாவட்ட , மாநில அளவுகளில் வெற்றிபெற்ற

தமிழ்நாட்டுக்கு ‘நீட்’ நுழைவுத் தேர்விலிருந்து நிரந்தர விலக்குக் கோரி தமிழ்நாடு கல்வி உரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

சென்னை.ஏப்,20. நீட் தேர்வுக்கு -தமிழ்நாட்டில் நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பியுள்ள சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை உடனடியாகப் பெற்றுத் தருமாறு மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு கல்வி உரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள ஆசிரியர் இயக் கங்களில் 30க்கும் மேற்பட்ட சங்கங்கள் மற்றும் அறிவியல் இயக்கங்கள் இணைந்து தமிழ்நாடு கல்வி உரிமைப் பாதுகாப்பு என்ற கூட்டமைப்பை உருவாக்கி

வாசிப்பைக் கொண்டாடும் ஆயிரம் புத்தகக் காட்சிகள்!

உலகப் புத்தக தினம் ஏப்ரல் - 23 தமிழகத்தின் புத்தகக் காதலர்களுக்குப் புத்தகக் காட்சியைவிடப் பெருமகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் வேறு ஏதும் இருக்க முடியாது. சென்னை, மதுரை, ஈரோடு, கோவை, நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தகக் காட்சிகளில் அலைமோதும் கூட்டமே இதற்குச் சான்று. ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் புத்தகக் காட்சிகளுக்கே இப்படியென்றால் ஒரே சமயத்தில் ஆயிரம் புத்தகக் காட்சி நடைபெற்றால் எப்படி இருக்கும்! ஆம், ஏப்ரல் 23-ம்

ஹைட்ரோ கார்பன் திட்டம்; வடகாட்டில் தொடரும் போராட்டம். – அறிவியல் இயக்கம் ஆய்வு!

புதுக்கோட்டை: ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு உறுதியான அறிவிப்பை வெளியிடும் வரை போராட்டத்தை கைவிடுவதாக இல்லை என அறிவித்து வடகாட்டில் 7-வது நாளாக சனிக்கிழமையன்றும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது. வழக்கம்போல தங்கள் பகுதியில் விளையும் காய்கறிகள் மற்றும் பயிர்களைச் சுமந்தும் கருப்புக்கொடிகளை ஏந்தியும் ஊர்வலமாக வந்து ஏராளமான விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றனர். மேலும், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக சங்கு ஊதியும் பெண்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில

எங்கள் தேசம் எல்லோருக்குமான தேசம்: ஆயிரம் இடங்களில் அறிவியல் திருவிழா

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தமிழகத்தில் 2016 நவம்பரில் எங்கள்தேசம் என்ற நிகழ்வைத் துவக்கியது. இந்நிகழ்வு அகில இந்திய அளவிலான இயக்கமாகும். பன்முகத்தன்மை, வளர்ச்சி, சுற்றுச்சூழல், ஜனநாயகம் ஆகிய கருத்துக்களை மையப்படுத்தி இப்பிரச்சாரம் நடைபெறுகிறது. அறிவியல் வழியில் இந்தியாவை அறிவதே மிக முக்கிய குறிக்கோளாகும். இந்நிகழ்ச்சியை தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்வதன் ஒருபகுதியாக அறிவியல் திருவிழாவிற்கான மாநிலப்பயிற்சி முகாம் புதுக்கோட்டை அறிவியல் இயக்க அலுவலகத்தில் 4, 5, தேதிகளில் நடைபெற்றது. இப்பயிற்சி முகாமின்

நீட் – எக்சிட் தேர்வுகளை தமிழக அரசு எதிர்க்க வேண்டும் கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு வலியுறுத்தல்

சென்னை, ஜன.17- மருத்துவக் கல்விக்கான நீட் மற்றும் எக்சிட் தேர்வுகளை தமிழக அரசு எதிர்க்க வேண்டும் எனகல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.கல்வி உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் சென்னையில் அண்மையில் நடைபெற்றது. மாநில அமைப்பாளர் பேரா.நா.மணி, நிதிக்காப்பாளர் ச.மோசஸ் மற்றும்பல்வேறு ஆசிரியர் இயக்கங்களின் தலைவர்களும் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை உருவாக்க முன்மொழிவுகளில் காணப்பட்ட ஏராளமான ஆசிரியர், மாணவர் விரோத

தென்காசி அருகே மூடநம்பிக்கை ஒழிப்பு குறித்து பெண்களுக்கு பயிற்சி முகாம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் அறிவியல் விழிப்புணர்வையும், போலி அறிவியல் மற்றும் மூடநம்பிக்கைகளை ஒழிக்கும் விழிப்புணர்வையும் சாதாரண மக்களிடையே கொண்டு செல்லும் வகையில் விழிப்புணர்வு முகாம் “எங்கள் தேசம் எல்லோருக்குமான தேசம்“ என்ற வாசகத்துடன் நடத்தப்படுகிறது. இந்தியா முழுவதும் 40 அறிவியல் இயக்கங்கள் இணைந்து இந்த முகாம்களை ஒரு வருடம் நடத்த இந்த இயக்கங்கள் திட்டமிட்டுள்ளன. இந்த திட்டம் கடந்த நவம்பர் மாதம் 7–ந் தேதி தொடங்கி, அடுத்த ஆண்டு (2017)

துளிர் திறனறி தேர்வு: 1,200 பேர் பங்கேற்பு

கடலுார்: மாவட்டத்தில் மூன்று மையங்களில் நடைபெற்ற துளிர் திறனறி தேர்வை 1,200 மாணவ, மாணவிகள் எழுதினர்.தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் இத்தேர்வு இந்தாண்டு மாவட்டத்தில் கடலுார், நெய்வேலி மற்றும் பண்ருட்டி ஆகிய ஊர்களில் நடந்தது. பொது அறிவியல், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வெளியிடப்படும் துளிர் புத்தகத்தில் வெளிவரும் செய்திகளைக் கொண்டு 100 மதிப்பெண்ணுக்கு இரண்டு மணிநேரம் நடைபெற்ற தேர்வில் 1,200 மாணவ, மாணவிகள் எழுதினர்.தேர்விற்கான ஏற்பாடுகளை

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் அகில இந்திய பிரச்சாரம் தொடங்கியது

சென்னை: “அறிவியல் பார்வையில் இந்தியாவை அறிவோம்’’ என்ற முழக்கத்தோடு அகில இந்திய அளவில் அறிவியல் பிரச்சார இயக்கம் நவம்பர் 7ஆம் தேதி துவங்கி அடுத்தாண்டு நவம்பர் 7 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பொதுமக்களிடம் அறிவியல் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கத்தில் மக்கள் இயக்கமாக இது நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னை கேரள சமாஜத்தில் சர்.சி.வி.ராமன் பிறந்த நாளான திங்களன்று (நவ.7) இதன் தொடக்க விழா நடைபெற்றது. “சப்கா தேஷ்,

Top