You are here
Home > அறிவியல் பிரச்சாரம் (Page 2)

திருவள்ளூரில் புதன் நகர்வு காணும் நிகழ்வு

திருவள்ளூரில் புதன் நகர்வை டெலஸ்கோபில் துள்ளியமாக காண இயலாததால் Live telecast யை Laptop ல் காண்பதற்கும் புதன் இடைநகர்வை விளக்கிய செயதுக்கு பாராட்டுக்கள். ஜோதிடமும் மூடநம்பிக்கையும் என்ற தலைப்பில் மாணவர்களுடன் கலந்துரையாடிய ஆசிரியை சுடரொளிக்கும் மாவட்டத்திற்கென சொந்தமாக Projector வாங்க உதவிய மாவட்ட பொறுப்பாளர் உதயன் அவர்களுக்கும் நன்றி.. தகவல்: aasifabuthahir2010@gmail.com

Good turnout to see transit of planet

Arrangements were made for people to view the transit through a telescope fitted with sun-spotter screen. Around 100 curious onlookers turned up at the Anna Science Centre-Planetarium in the city to view the rare ‘transit’ of the planet Mercury across the Sun on Monday. Arrangements were made for people to view the

வானில் இன்று சூரியன், புதன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் அபூர்வ நிகழ்வு

சூரியன், புதன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் அபூர்வ வானியல் நிகழ்வு (புதன் இடைமறிப்பு) திங்கள்கிழமை (மே 9) நடைபெறுகிறது. இது ஒரு நூற்றாண்டில் 13-14 முறை நிகழ்கிறது. தற்போதைய புதன் கோள் இடைமறிப்பு நிகழ்வை பொதுமக்கள் காண தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் புதுக்கோட்டை கலீப் நகர் டிவிஎஸ் அப்பார்ட்மெண்டில் திங்கள்கிழமை மாலை 4.40 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச்செயலர் எஸ்.டி. பாலகிருஷ்ணன் தகவல்

சூரியன், புதன், பூமி நேர்கோட்டில் சந்திக்கும் அபூர்வ நிகழ்வு இன்று மாலை பார்க்கலாம்

நாகர்கோவில் : தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் கணேசன் விடுத்துள்ள அறிக்கை: சூரியன், புதன் மற்றும் பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் அபூர்வ நிகழ்வு இன்று (9ம் தேதி) நடக்கவுள்ளது. விண்வெளியில் இதுபோன்ற புதன் இடைமறிப்பு நிகழ்ச்சி கடந்த 2006ம் ஆண்டு நடந்தது. இனி 2019 நவம்பர் 11ம் தேதி இதுபோன்ற நிகழ்வு நடக்கவுள்ளது. பூமி, புதன் சூரியன் ஆகியவை 11 நாட்களுக்கு ஒரு முறை நேர்க்கோட்டில்

இன்று சூரியன் நெற்றியில் பொட்டு!

இன்று மாலையில் சூரியன் மேற்கே சாயத்தொடங்கும் போது அதன்நெற்றியில் கரும் பொட்டு இருக்கும். அதிசய மான இந்த வானியல் அற்புதத்தை நம்மால் பார்க்கமுடியும். பத் தாண்டுகளுக்கு பிறகு நடைபெறு கிற இந்த ‘புதன் இடைமறிப்பு’ தமிழகம் உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் மக்களின் பார்வைக் குத் தென்படும். நமது பூமியும் புதன் கிரகமும் சூரியனும் ஒரே நேர்கோட்டில் நிலை கொள்ளும்போது இந்த புதன் இடைமறிப்பு நிகழ்வு ஏற்படும்.அமாவாசையின்போது பூமிக்கும் சூரியனுக்கும் இடையே

சூரியனை புதன் கோள் கடந்து செல்லும் அரிய நிகழ்வு: இன்று காண ஏற்பாடு

சூரியனை, புதன் கோள் கடந்து செல்லும் அரிய நிகழ்வு திங்கள்கிழமை மாலை 4.30 முதல் நள்ளிரவு 12.32 வரை நடைபெறவுள்ளது. இதைப் பார்வையிட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து, அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் மணி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: சூரியனை புதன் கடந்து செல்லும் அரிய நிகழ்வு திங்கள்கிழமை மாலை 4.30 மணி முதல் நள்ளிரவு 12.32-க்குள் நடைபெறுகிறது. இது ஒரு அரிய வானியல் நிகழ்வாகும். மீண்டும்

மே 9 – புதன் இடை மறைப்பு: பேரா.  சோ.மோகனா

நமது சூரிய குடும்பம் என்பது சுமார் 4.6 பில்லியன் /460 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவானது. எப்படி தெரியுமா? ஒரு பெரிய அசுரத்தனமான விண்மீன்களுக்கு இடையிலுள்ள மூலக்கூறு மேகங்களின் மோதுதலால் ஏற்பட்ட  ஈர்ப்பு விசை சிதறலால்  உருவானது. இதில் சூரிய குடும்பத்தின் பெரும்பகுதி நிறை என்பது சூரியன் மட்டுமே. மீதம் உள்ள குட்டியூண்டு பொருட்களே சூரியனைச் சுற்றும் 8 கோள்கள் ஆயின. இவற்றுள்  அதிக நிறையுள்ளது வியாழன் தான். எவ்வளவு தெரியுமா? சூரிய குடும்பத்தின் மொத்த எடையில்

எது தமிழ்ப் புத்தாண்டு?

சித்திரை  முதல் தேதியை தமிழ் புத்தாண்டு எனக் கொண்டாடுவது ஆரியர் புகுத்திய பழக்கம் என்றும் முற்காலத்தில் தமிழர்கள் தை முதல் தேதியைத் தான் புத்தாண்டு எனக் கொண்டாடினர் எனவும் சில தமிழ் அறிஞர்கள் வாதிட, அதனை அடிப்படையாகக் கொண்டு முந்தைய திமுக அரசு இனி “தை திங்கள் முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு” என அறிவித்தது. எதிர்வினையாக, பலரும் பல்வேறு காரணங்கள் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இந்து மதவாதிகள் தமது

இந்திய அறிவியல் சந்திக்கும் இன்றைய சவால்கள்

மனிதன் மனிதனானதில் இருந்தே அறிவியல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வந்துள்ளான்.. தீ மற்றும் சக்கரம் ஆதி நாகரிகத்தின் இரண்டு முக்கிய தொழில்நுட்ப கண்டுபிடிப்பு. கற்கால துவக்க உலோக கால கட்டத்தை சார்ந்த சங்க இலக்கியம், வேதம் போன்ற இலக்கியங்களில் "நான் யார்" "உலகம் எப்படி தோன்றியது" “நன்று தீது என்பது எவையவை?” என்ற கேள்விகள் நாகரிகத்தின் துவக்க கட்டம் முதலே அறிவுத் தேடல் இருந்துள்ளதை சுட்டுகிறது.. “மண் திணிந்த நிலனும்/  நிலன்

சார்லஸ் டார்வின்: உண்மைகளும், சில சுவையான தகவல்களும்

பரிணாமத்தின் பிதாமகன் சார்லஸ் டார்வின். உண்மைகளும், சில சுவையான தகவல்களும்: பரிணாமத்தின் பிதாமகன் சார்லஸ் டார்வினின்  207 வது  பிறந்த தினம் பிப்ரவரி 12 ம் நாள் தான். ஆம். அவர் ,1809, பிப்ரவரி 12ம் நாள் நம்மோட சார்லஸ் டார்வின் பிறந்தார்.. அவர் இந்த பூமியில் அவதரித்து 207 ஆண்டுகள் ஆகின்றன.. இயற்கை சிந்தனைவாதியான,  சார்லஸ் ராபர்ட் டார்வின் (இதுதான் இவரது முழுப்பெயர்), இங்கிலாந்தில்,  ஸ்ரூவ்ஸ்பெரி ( Shrewsbury, Shropshire)  என்ற ஊரில், 1809, பிப்ரவரி, 12ம்

Top