You are here
Home > அறிவியல் பிரச்சாரம்

டிசம்பர் 26 : வளைய சூரிய கிரகணம் பாடல் : வீடியோ போட்டி

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில வானியல் கருத்தாளர் திருமிகு சேலம் ஜெயமுருகன் அவர்கள் எழுதி இசையமைத்த வளைய சூரிய கிரகணம் பாடல் உங்கள் காதுக்கும் கருத்துக்கும் விருந்தாக, இதோ...கீழே உள்ள இணைப்பில்.. வளையகிரகணம் பாடல் இதை படத்துடன் காணொளியாக (வீடியோவாக) மாற்றி வரும் 16.12.19 க்குள் nsd.tnsf@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். பொருத்தமான சிறந்த காணொளிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். மேலும் தகவலுக்கு முனைவர் சேதுராமன், மாநில செயலாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் 99424 75155

திருவள்ளூரில் அறிவியல் கல்வி மற்றும் பிரச்சார உபகுழு மாநில மாநாடு

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அறிவியல் கல்வி மற்றும் பிரச்சார உபகுழு மாநில மாநாடு திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லியில் 21 ஜூலை 2019 அன்று சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் பேராசிரியர் சோ. மோகனா அவர்கள் மாநாட்டினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். திருமிகு செந்தமிழ்ச் செல்வன் அவர்கள் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் கருத்துரையாற்றிய இந்திய கணிதவியல் நிறுவனத்தின் விஞ்ஞானி முனைவ‌ர் இராமனுஜம் அவர்கள் சமூக பிரச்சினைகளும் அறிவியல்

திருவள்ளூரில் அறிவியல் கல்வி மற்றும் பிரச்சார உபகுழு மாநில மாநாடு

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அறிவியல் கல்வி மற்றும் பிரச்சார உபகுழு மாநில மாநாடு திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லியில் 21 ஜூலை 2019 அன்று சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் பேராசிரியர் சோ. மோகனா அவர்கள் மாநாட்டினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். திருமிகு செந்தமிழ்ச் செல்வன் அவர்கள் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் கருத்துரையாற்றிய இந்திய கணிதவியல் நிறுவனத்தின் விஞ்ஞானி முனைவ‌ர் இராமனுஜம் அவர்கள் சமூக பிரச்சினைகளும் அறிவியல்

அறிவியல் பொம்மை தயாரிப்பு பயிற்சிமுகாம் : கருத்தாளர் அர்விந்த் குப்தா

வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் கவனத்திற்கு: அதிகாலையில் வருபவர்கள் பள்ளியிலேயே குளித்து தயாராகலாம். காலை 8.30 மணிக்கு முன் வருபவர்கள் தெரிவித்தால் சிற்றுண்டி வழங்கப்படும். நிகழ்ச்சி 9 மணிக்கு துவங்குவதால் தாமதமாக வருபவர்களுக்கு சிற்றுண்டி வழங்க இயலாது.  தொடர்புக்கு: காஞ்சனா: 8838229072, அரவிந்த்: 9445418189 அபினாஷ்: 8667562784

சூரிய கிரகணத்தின்போது வெளிப்படும் புற ஊதாக்கதிர்களால் உடல்நலம் பாதிக்குமா?

இந்திய நேரப்படி இன்று இரவு  10.18 சூரிய கிரகணம் தொடங்குகிறது. இதை இந்தியாவில் பார்க்க முடியாது. அமெரிக்காவில் உள்ள குறிப்பிட்ட சில மாகாணங்களில் சூரிய கிரகணத்தின் முழுத் தாக்கத்தையும்  உணரவும், பார்க்கவும் முடியும். ஆயினும் அந்த இயற்கை நிகழ்வின் தாக்கம் புவியெங்கும் இருக்கும் என்பதால், இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல. கிரகணங்கள் பற்றி பல்வேறு கற்பிதங்கள் உண்டு. கிரகண நேரத்தில் வெளியே நடமாடக்கூடாது; சாப்பிடக்கூடாது;  வானத்தைப் பார்க்கக்கூடாது என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால், விஞ்ஞான

அறிவியல் இயக்கத்தின் வழிகாட்டி பயிற்சி முகாம்

ராமநாதபுரம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு குறித்து, வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. வாணியில் உள்ள வேலுமாணிக்கம் மெட்ரிக் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத்தலைவர் இ.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். என்.சி.எஸ்.சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.சொக்கநாதன் வரவேற்றார். பள்ளி முதல்வர் பரிமளா டி ஆண்டனி துவக்கி வைத்தார். பல்வேறு தலைப்புகளில் அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் எம்.பாலமுருகன், மாவட்ட துணைத்தலைவர் நவநீதகிருஷ்ணன், இணைச்செயலாளர் எஸ்.கணேசன்,

மாசில்லாத தீபாவளி கொண்டாட விழிப்புணர்வு பிரசாரம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முடிவு

கம்பம் : “மாசில்லாத தீபாவளி கொண்டாட மக்களை வலியுறுத்தி தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்படும்,” என, அதன் மாநில செயலாளர் தே.சுந்தர் அறிவித்துள்ளார். அவர் கூறியவதாவது : சுற்றுப்புறச்சூழல் மாசுபடுவதை தடுக்க சர்வதேச நாடுகள் போட்டி போட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவும் ஐ.நா.,வின் வேண்டுகோளை ஏற்று பாரீஸ் மாநாட்டு தீர்மானத்தில் சமீபத்தில் கையெழுத்திட்டுள்ளது. கார்பன்டைஆக்சைடு வெளியிடும் அளவை குறிப்பிட்ட சதவீதம் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க

சூரியனை சுற்றி திடீர் ஒளிவட்டம்

பழநி : சூரியனை சுற்றி திடீர் ஒளிவட்டம் தோன்றியதால் பழநியில் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கோடைக்காலம் போன்று வெயில் கொளுத்தி எடுக்கிறது. பகல் நேரங்களில் வெளியில் நடமாடவே முடியவில்லை. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம், பழநி மற்றும் சுற்றுப்பகுதிகளில் சூரியனை சுற்றி நேற்று திடீர் ஒளிவட்டம் தோன்றியது. வானவில் போல் பல வண்ணங்களில் சூரியனை சுற்றி தோன்றிய அந்த ஒளிவட்டத்தால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதனை

ஜூன் 30 : விண்கற்கள் தினம்

வானின் வண்ணப் பட்டாசு கொண்டாட்டம்..  ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 30ஆம் நாள் சர்வதேச விண்கற்கள் காணும் தினமாக அனுசரிக்கப் படுகிறது. இதுவே, தேசிய விண்கல் தினம் (National Meteor Day) என்றும் கூறப்படுகிறது. அன்று வானம் மேகங்கள் இல்லாத தெளிந்த வானமாக தென்பட்டால் நாம் பூமியை நோக்கி, எரிந்து விழும் விண்கற்களை எளிதில் காணலாம். தினந்தோறும் கோடிக்கணக்கான விண்கற்கள் விழுந்து கொண்டு தான் இருக்கின்றன. 1908 ஆம் ஆண்டு, ஜூன் 30 இல் விஞ்ஞானிகளால்அறியப்பட்ட தகவல். சுமார் 70 மீட்டர்

Top