You are here
Home > NCSC

தமிழ்நாடு அறிவியல் இயக்க ஆசிரியர்களுக்கான பயிற்சி

கரூர்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஆசிரியர்களுக்கான பயிற்சி நடந்தது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கரூர் மாவட்டக்குழு சார்பில், 24வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு கரூரில் நடைபெற உள்ளது. முன்னதாக, மாநாட்டில் கலந்து கொள்ள, மாணவர்களுக்கு வழிகாட்டும் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. அறிவியல் இயக்கம் மாவட்ட தலைவர் ராமசுப்பிரமணியன் தலைமை வகித்தார். செயலாளர் ஜான்பாட்சா வரவேற்றார். மாநில செயலாளர் தியாகராஜன் பயிற்சியின் நோக்கம் குறித்து விளக்கினார். இதில்,

அறிவியல் இயக்கம் சார்பில் வழிகாட்டும் பயிற்சி முகாம்

கரூர்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், ஆசிரியர்களுக்கு வழிகாட்டும் பயிற்சி முகாம் கரூரில் நடந்தது. முகாமில், வரும் நவம்பரில் நடக்கவுள்ள, மாவட்ட அளவிலான அறிவியல் மாநாட்டில், மாணவ, மாணவியர் பங்கேற்கும் வகையில், அவர்களை ஊக்கப்படுத்துவது குறித்து, அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் ராமசுப்பிரமணியன் விளக்கம் அளித்து பேசினார். மாநில செயலாளர் தியாகராஜன், மாவட்ட செயலாளர் ஜான்பாட்சா, நிர்வாகிகள் பிரேம் குமார், தனபால், சண்முக வடிவு மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். நன்றி: தினமலர்

“மாணவர்களின் திறனை ஆசிரியர்கள் கண்டறிய வேண்டும்’

மாணவர்களின் திறனைக் கண்டறிய ஆசிரியர்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என, முதன்மை கல்வி அலுவலர் இரா. சுவாமிநாதன் கேட்டுக் கொண்டார். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், மாணவர்களை அறிவியல் துறையில் சிறந்து விளங்கச் செய்யும் வகையில் அறிவியல் ஆசிரியர்களுக்கான வழிகாட்டி பயிற்சி முகாம் 3 தினங்கள் நடைபெறுகிறது. திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் செவ்வாய்க்கிழமை இப் பயிற்சியை தொடங்கிவைத்து முதன்மை கல்வி அலுவலர் இரா. சுவாமிநாதன் பேசியது: மாணவர்கள் அறிவியல் பாடத்தை

2016 &17 NCSC Focal Theme : Science, Technology & Innovation for   Sustainable Development

About National Children’s Science Congress National Children's Science Congress (NCSC) is a unique, massive and prestigious flagship programme of the Government of India, catalyzed and supported by the National Council for Science & Technology Communication (NCSTC), Department of Science and Technology, Government of India to reach out to the nook and

Top