You are here
Home > கல்வி (Page 2)

ஆசிரியர்கள் மட்டும்தானா காரணம்? : முனைவர் என்.மாதவன்|

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளிவரும் நாள்கள் ஒவ்வொரு ஆண்டும் பரபரப்பானதே. கொண்டாட்டங்களுக்கு மத்தியில் எந்த ஒரு குழந்தையும் விரும்பத்தகாத முடிவுகளை எடுத்துவிடக் கூடாதே என்ற பதற்றமும் நம்மில் பலருக்கு இருக்கும். ஆனால், பல நேரங்களில் வேதனைப்படும் சம்பவங்கள் நடந்தே விடுகின்றன. அடிப்படையில் ஆசிரியரான நான், இது குறித்து என்னுடைய இரு மகன்களோடும் பள்ளியிலுள்ள குழந்தைகளோடும் ஆழமான விவாதங்களை மேற்கொண்டது உண்டு. அண்மையில் பத்தாம் வகுப்பு

ஐந்தாம் வகுப்பில் பொதுத் தேர்வு: குழந்தைகளை வதைக்காதீர்! — முனைவர் என்.மாதவன்

நடிகர் சந்திரபாபு ‘புதையல்’ என்ற திரைப்படத்தில் பாடி நடித்த பாடல், ‘உனக்காக எல்லாம் உனக்காக’. அப்பாடலில், துள்ளிவரும் காவிரியாற்றில் குளிப்பதற்கு இணையாக ஒப்பிடப்பட்ட விஷயம் பள்ளியிலே இன்னுமொரு முறை படிப்பது. பள்ளியில் படிப்பதே அவ்வளவு கஷ்டம் என்றால், தேர்வு எழுதுவது என்பது? பள்ளிக் கல்வி முறை தொடங்கிய காலந்தொட்டே தேர்வு பயத்திலிருந்து மாணவர்களை மீட்க முடியவில்லை. இந்தியாவில் நியமிக்கப்பட்ட கல்விக் குழுக்களுக்கும் குறைவில்லை. அதுபோலவே அக்குழுக்களின் ஆரோக்கியமான பரிந்துரைகளுக்கும் குறைவில்லை. பலரது

வரைவு பாடத்திட்டம் குறித்து கலந்துரையாடல்

தேனி:பொம்மிநாயக்கன்பட்டி திண்ணை மனித வள மேம்பாட்டு மையத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில், புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை குறித்த கலந்துரையாடல் நடந்தது. திண்ணை மையத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், அறிவியல் இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தெய்வேந்திரன், செயலாளர் ஜெகனாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில், பள்ளிக் கல்வித்துறையின் மூலம் வெளியிடப்பட்ட தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட அனைத்து வரைவு பாடத்திட்டங்கள் குறித்த சாதக பாதகங்கள் விவாதிக்கப்பட்டன.

ஆசிரியர் தின போட்டி முடிவுகள் 2017

அன்பு நண்பர்களுக்கு, வணக்கம். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் செப்.5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் அறிவிக்கப்பட்டிருந்தன. போட்டிகளில் சுமார் 2000 பேர் பங்கேற்று படைப்புகளை அனுப்பியிருந்தனர். அவற்றில் இருந்து மாநிலத்திற்கு வந்த படைப்புகளில் ஒவ்வொரு பிரிவிற்கும் முதல் மூன்று படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு கடந்த அக்.22 அன்று  பழனியில் நடந்த மாநில நிர்வாகக் குழுவில் அறிவிக்கப்பட்டன. பங்கேற்ற மற்றும் மாவட்ட , மாநில அளவுகளில் வெற்றிபெற்ற

ஆசிரியர் தின போட்டி படைப்புகள் வரவேற்பு

சிவகங்கை;தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஆசிரியர் தினத்தையொட்டி ஆசிரியர், மாணவர் மற்றும் மக்களுக்கு மாவட்ட அளவில் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படுகிறது. பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கனவு ஆசிரியர் என்ற தலைப்பிலும், பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களுக்கு என்னைச் செதுக்கிய புத்தகம் என்ற தலைப்பிலும், மக்களுக்கு எங்க ஊரு.. எங்க பள்ளி.. என்ற தலைப்பிலும் எழுத வேண்டும். ஏ 4 அளவு தாளில் 3 பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரை இருக்க வேண்டும். ஒருவர் ஒரு

தமிழ்நாட்டுக்கு ‘நீட்’ நுழைவுத் தேர்விலிருந்து நிரந்தர விலக்குக் கோரி தமிழ்நாடு கல்வி உரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

சென்னை.ஏப்,20. நீட் தேர்வுக்கு -தமிழ்நாட்டில் நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பியுள்ள சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை உடனடியாகப் பெற்றுத் தருமாறு மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு கல்வி உரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள ஆசிரியர் இயக் கங்களில் 30க்கும் மேற்பட்ட சங்கங்கள் மற்றும் அறிவியல் இயக்கங்கள் இணைந்து தமிழ்நாடு கல்வி உரிமைப் பாதுகாப்பு என்ற கூட்டமைப்பை உருவாக்கி

விழுது : இருமாத கல்வி இதழ்

விழுது-7 நவ.-டிச.2016.pdf விழுது-6 செப்.-அக்..2016.pdf விழுது -5 ஜூலை-ஆக.2016.pdf புதிய கல்விக் கொள்கைச் சிறப்பிதழ் விழுது-4 மே-ஜூன் 2016.pdf  விழுது -3 மார்ச்-ஏப்.2016.pdf  விழுது-2 ஜன.பிப்.2016.pdf விழுது-1 நவ-டிச.2015.pdf வங்கிக்கணக்கு மூலம் நேரடியாகச் சந்தா செலுத்த : Vizhuthu, A/c No. 6412740321 , Indian bank, Royapettah Branch IFSC: IDIB000R021  ஆண்டுச் சந்தா ரூ.100/- மட்டுமே... மேலும் விபரங்களுக்கு: 9944052435, 9047140584

நீட் – எக்சிட் தேர்வுகளை தமிழக அரசு எதிர்க்க வேண்டும் கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு வலியுறுத்தல்

சென்னை, ஜன.17- மருத்துவக் கல்விக்கான நீட் மற்றும் எக்சிட் தேர்வுகளை தமிழக அரசு எதிர்க்க வேண்டும் எனகல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.கல்வி உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் சென்னையில் அண்மையில் நடைபெற்றது. மாநில அமைப்பாளர் பேரா.நா.மணி, நிதிக்காப்பாளர் ச.மோசஸ் மற்றும்பல்வேறு ஆசிரியர் இயக்கங்களின் தலைவர்களும் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை உருவாக்க முன்மொழிவுகளில் காணப்பட்ட ஏராளமான ஆசிரியர், மாணவர் விரோத

கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டம்

மதுரை: மதுரையில் கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் மதுரை கிளை சார்பில் சிறப்பு கருத்தரங்கு, முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத் தலைவர் சந்திரன் தலைமையில் நடந்தது. ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளர் முருகன் வரவேற்றார். பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் பேட்ரிக் பேராசிரியர் ராஜமாணிக்கம் உட்பட பலர் பேசுகையில், "கல்வித் துறையை மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும், ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும்," என வலியுறுத்தினர்

Top