You are here
Home > அறிவிப்புகள் > ஆசிரியர் தின போட்டிகள் : மாநில அளவிலான முடிவுகள்

ஆசிரியர் தின போட்டிகள் : மாநில அளவிலான முடிவுகள்

செப்.5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடைபெற்ற ஓவியம், கட்டுரை, சிறுகதைப் போட்டிகளில் பங்கேற்றோர், மாவட்ட, மாநில அளவுகளில் தேர்வான படைப்பாளர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்..

Leave a Reply

Top