You are here
Home > அறிவிப்புகள் > விருதுநகர் மாவட்ட அறிவியல் இயக்க அலுவலகத்தில் “ஆளுக்கொரு புத்தகம் ” இயக்கத்திற்கான துவக்க நிகழ்வு நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட அறிவியல் இயக்க அலுவலகத்தில் “ஆளுக்கொரு புத்தகம் ” இயக்கத்திற்கான துவக்க நிகழ்வு நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட அறிவியல் இயக்க அலுவலகத்தில் “ஆளுக்கொரு புத்தகம் ” இயக்கத்திற்கான துவக்க நிகழ்வு நடைபெற்றது.
மாவட்டச்செயலாளர் கே.பாண்டியம்மாள் அவர்கள் தலைமைதாங்கினார்.மாவட்ட துணைத்தலைவர் ஜி. ராஜகோபால் அவர்கள் வரவேற்புரையாற்றினார். மாநிலச்செயலர் எஸ். டி. பாலகிருஷ்ணன் அவர்கள் நிகழ்வின் நோக்கம் குறித்து பேசினார். காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் கோட்ட செயற்குழு உறுப்பினர் திருமிகு பவளவண்ணன் அவர்கள் ஆளுக்கு ஒரு புத்தகம் முதல் பிரதியை வெளியிட்டு உரையாற்றினார். மாநிலச் செயலாளர் எஸ்.பரமசிவம் அவர்கள் நிகழ்வினை ஒருங்கிணைத்தார்.
மாவட்ட நிர்வாகிகள் எம்.சுந்தரராமன், தமிழ்ச்செல்வன், லிங்கேஸ்வரி சாவித்திரி உட்பட 10க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Top