You are here
Home > அறிவிப்புகள் > மலர் தையல் பயிற்சி மையம் தொடக்கவிழா

மலர் தையல் பயிற்சி மையம் தொடக்கவிழா

மலர் தையல் பயிற்சி மையம் தொடக்கவிழா
🧑‍🚒👩‍🎤👩🏻‍🍳🧕🏻👷🏻‍♀️
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்சிறை ஒன்றிய கிளையில் உள்ள மலர் அமைப்பின் சார்பாக பெண்களுக்கான தையல் பயிற்சி மையம் தொடக்க விழா இன்று 14.10.20, புதன் முற்பகல் முஞ்சிறை ஒன்றிய அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது .
மலர் மாவட்டத் தலைவர் திருமதி ஜான்சிலிபாய் தலைமை தாங்கினார். மலர் மாவட்டச் செயலாளர் திருமதி. வசந்தலதா முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் திருமதி ஜினோபாய், அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் திரு.ஜே.ஆ.டோமினிக் ராஜ், ஒன்றிய அறிவியல் இயக்க செயலர் திரு.ஜெயன்,ஒன்றிய செயற்குழு உறுப்பினர் திரு.பென்னட் ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முஞ்சிறை ஒன்றிய மலர் பொறுப்பாளர் திருமதி.கிறிஸ்டி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அறிவியல் இயக்க ஒன்றிய பொறுப்பாளர் திருமதி ஸ்டேன்லி வரவேற்புரை கூறினார் . திருமதி ஹெலன் ஐடா நன்றி கூறினார்.
இந்த பயிற்சி மையத்தின் ஆசிரியராக திருமதி உஷா அவர்கள் தேர்வு செய்யப்பட்டார் .

Leave a Reply

Top