You are here
Home > அறிவிப்புகள் > ஆளுக்கொரு புத்தகம்

ஆளுக்கொரு புத்தகம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

வீட்டு நூலக & வகுப்பறை நூலக நண்பர்களுக்கு வணக்கம்..

நலமா…

அன்பு நண்பர்களே புத்தகத்தின் மீது தாங்கள் வைத்துள்ள அன்புக்கு, பாசத்திற்கு வாழ்த்துகள்….

தற்பொழுது புதிய செயல்பாடாக அக்.14 முதல் நவம்பர். 14 வரை

ஆளுக்கொரு புத்தகம்

தங்களுக்கு தெரிந்தவர்கள்,
உறவுகள்
நண்பர்கள்
குடும்ப நண்பர்கள்,
ஆசிரியர்கள், பேராசிரியர்கள்,
அலுவலக நண்பர்கள் புத்தகத்தை அறிமுகபடுத்துங்கள்…
வாங்கி கொடுக்கலாம்,
வாங்க சொல்லலாம்

Rs.150/- மதிப்புள்ள புத்தக
Rs.100/-

வாங்குகள்..
வாங்க செய்வீர்….
கொடுங்கள்..
கொடுக்க செய்யுங்கள்…

தொடர்புக்கு…
M.S.முகமது பாதுஷா
9842281349
நன்றி
அ.அமலராஜன்
ஒருங்கிணைப்பாளர்
அறிவியல் வெளியீடு
தமிழ் நாடு அறிவியல் இயக்கம்

Leave a Reply

Top