You are here
Home > அறிவிப்புகள் > ஆசிரியர் தின போட்டி முடிவுகள் : கன்னியாகுமரி மாவட்டம்

ஆசிரியர் தின போட்டி முடிவுகள் : கன்னியாகுமரி மாவட்டம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில மையம் நடத்திய ஆசிரியர் தினவிழா போட்டிகள் -2020 முடிவுகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இவர்கள் மாநிலப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆவர்.

போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் குமரி மாவட்ட அமைப்பின் சார்பாக பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்! 

இவண் : விஞ்ஞானி பி.பால்வண்ணன்.(தலைவர்), ஜே.ஆ.டோமினிக் ராஜ்: 9865304380 (செயலர்) , எஸ்.சுசிலா(பொருளர்) TNSF கன்னியாகுமாரி மாவட்டம்

Leave a Reply

Top