You are here
Home > அறிவிப்புகள் > ஆசிரியர் தின போட்டிகள் முடிவுகள் : திருச்சி மாவட்டம்

ஆசிரியர் தின போட்டிகள் முடிவுகள் : திருச்சி மாவட்டம்

ஓவியப் போட்டி : 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான தலைப்பு : நான் விரும்பும் பள்ளி.. முதலாம் இடம்: ALIN RENI. D. V, III – B, RKV CBSE SECONDARY SCHOOL, THIRUVERUMBUR.  இரண்டாம் இடம்: க. கனிஷ்கா, 4-ம் வகுப்பு,ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, இலால்குடி. மூன்றாம் இடம்: சு. செல்வி,5-ம் வகுப்பு, ஆர்.சி. ஆதிமூலம் நடுநிலைப் பள்ளி, சுப்ரமணியபுரம்.


கட்டுரை போட்டி : 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கானதலைப்பு : நான் படித்த புத்தகம் – முதலாம் இடம்: D. Saranya,VIII – Std,Holy Cross Girls Higher Secondary School, Ponmalai. இரண்டாம் இடம்: ஷே. ஷாலிஹா பீவி, 8-ம் வகுப்பு,ஆர்.சி. ஆதிமூலம் நடுநிலைப் பள்ளி, சுப்ரமணியபுரம். மூன்றாம் இடம்: சு. தர்ணிகா, 8-ம் வகுப்பு,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மருதூர்.


9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான தலைப்பு: துரத்தியடிக்கும் தொழிற்கல்வி— முதலாம் இடம்: பி. சிவசங்கரி, 12ம் வகுப்பு, புனித சிலுவை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பொன்மலை. இரண்டாம் இடம்: கோ. ஜான்சி ராணி, 11-ம் வகுப்பு, ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தெப்பக்குளம். மூன்றாம் இடம்: மா.மகாலட்சுமி, 9-ம் வகுப்பு, பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சுந்தர் நகர்.

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான தலைப்பு : ஊரடங்கு கற்பித்த பாடங்கள்.. சிறப்பிடம்: க. மகாலட்சுமி, அரசு கலைக் கல்லூரி, திருவெறும்பூர்.

ஆசிரியர்களுக்கான தலைப்பு : தரமான கல்விக்கு தடைகளாவன.. முதலாம் இடம்: சி. இந்திராணி, தலைமை ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, இலால்குடி. இரண்டாம் இடம்: E. நித்யானந்தன், ஆசிரியர், கைலாசபுரம், திருவெறும்பூர். மூன்றாம் இடம்: க. தனலெட்சுமி, தலைமை ஆசிரியை, சரோஜா கஸ்தூரி ரெங்கன் நடுநிலைப் பள்ளி, பெரிய செட்டித் தெரு.


ஆர்வலர்கள் மற்றும் பொது மக்களுக்கான தலைப்பு: தாய்மொழிவழிக் கல்வியின் தற்போதைய நிலை.. சிறப்பிடம்: M. பெலிக்ஸ் விமல்ராஜ், வரகனேரி.

கதைப் போட்டி: 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான தலைப்பு : நேசமிகு வகுப்பறை.. முதலாம் இடம்: கா. ஆர்த்தி, 8-ம் வகுப்பு, சரோஜா கஸ்தூரி ரெங்கன் நடுநிலைப் பள்ளி, பெரிய செட்டித் தெரு. இரண்டாம் இடம்: M. தனிஷ்கா ஸ்ரீ, 6-ம் வகுப்பு, புனித சிலுவை பெண்கள் மேல்நிலைப் பள்ளி. மூன்றாம் இடம்: ச. பிரியதர்ஷினி, 7-ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மருதூர்.

9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான தலைப்பு: என் கனவு ஆசிரியர்— முதலாம் இடம்: ச. காயத்திரி. இரண்டாம் இடம்: பா. ரித்திகா ஸ்ரீ, 11-ம் வகுப்பு,ஹோலி க்கிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தெப்பக்குளம். மூன்றாம் இடம்: எஸ்.தேவதர்ஷினி 11-ம் வகுப்பு,ஹோலி க்கிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தெப்பக்குளம்

ஆசிரியர்களுக்கான தலைப்பு : மாற்று வகுப்பறைகள் — சிறப்பிடம்: ஜா. டயானா சிரோன்மணி, இடைநிலை ஆசிரியை, ஆர்.சி. ஆதிமூலம் நடுநிலைப் பள்ளி, சுப்ரமணியபுரம்.


J. யாசர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,ஆசிரியர் தின போட்டிகள் – 2020, திருச்சிராப்பள்ளி மாவட்டம்.
முனைவர். அருண்விவேக், இணை ஒருங்கிணைப்பாளர், மாவட்ட கல்வி உபகுழு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.
சிவ வெங்கடேஷ், ஒருங்கிணைப்பாளர், மாவட்ட கல்வி உபகுழு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.
M. மணிகண்டன்,மாவட்டச் செயலாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

Leave a Reply

Top