You are here
Home > அறிவிப்புகள் > துளிர் & ஜந்தர் மந்தர் குழந்தைகள் அறிவியல் திருவிழா – 3.0 – 26.9.2020

துளிர் & ஜந்தர் மந்தர் குழந்தைகள் அறிவியல் திருவிழா – 3.0 – 26.9.2020

26.9.2020 – சனிக்கிழமை இரவு 7.00மணிக்கு
துளிர் & ஜந்தர் மந்தர் குழந்தைகள் அறிவியல் திருவிழா – 3.0 நிகழ்வில்
” கம்ப்யூட்டர் & கணித விஞ்ஞானியாகலாம்” என்ற தலைப்பில் கணித விஞ்ஞானி ஆர்.ராமானுஜம் அவர்கள் இணையவழியில் உரையாற்றுகிறார். குழந்தைகளுக்கு அரிய வாய்ப்பு. அனைவரும் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
ZOOM ID:- https://us02web.zoom.us/j/5270753416?pwd=enYyVTVDSDlSZU92U0t4aC9meGNUQT09

Leave a Reply

Top