You are here
Home > அறிவிப்புகள் > பாவ்லோ பிரைரே நூற்றாண்டு துவக்கம் : மாற்றுக் கல்விக் கொள்கையை முன்வைத்து மாநிலம் முழுவதும் விவாதங்களை நடத்துக : தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

பாவ்லோ பிரைரே நூற்றாண்டு துவக்கம் : மாற்றுக் கல்விக் கொள்கையை முன்வைத்து மாநிலம் முழுவதும் விவாதங்களை நடத்துக : தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

உலகமெங்கும் மாற்றுக் கல்விக்கான பிதாமகனாக அறியப்படுகின்ற பிரேசில் கல்வியாளர் பாவ்லோ பிரைரே அவர்கள் செப்.21,1920ஆம் ஆண்டு பிறந்தார்..

இந்த ஆண்டு அவரது நூற்றாண்டு ஆகும்.. எனவே நூற்றாண்டு தொடக்கத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னெடுப்பில் உருவான கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட மாற்றுக் கல்வி கொள்கைக்கான மக்கள் சாசனத்தை மாநிலம் முழுவதும் விவாதப் பொருளாக மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் அறைகூவல் விடுக்கிறோம்…

உங்கள் நிகழ்வுகளை tnsf.kalvikulu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்…

Leave a Reply

Top