You are here
Home > இயக்கச் செய்திகள் > நாகபட்டினம் நாடாளுமன்ற உறுப்பினருக்கு அறிவியல் இயக்கம் கோரிக்கை

நாகபட்டினம் நாடாளுமன்ற உறுப்பினருக்கு அறிவியல் இயக்கம் கோரிக்கை

திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நாகப்பட்டிணம் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.எம். செல்வராசு அவர்களை சந்தித்து தேசிய கல்வி கொள்கை – 2020ல் பாதிப்புகள் குறித்து விளக்கி கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது..

இந்த நிகழ்வில் மாநில துணைத் தலைவர் முனைவர் வெ.சுகுமாறன் , மாநில செயற்குழு உறுப்பினர் வ.சேதுராமன், மாவட்ட தலைவர் தை.புகழேந்தி, மாவட்டச் செயலாளர் யு.எஸ், பொன்முடி, மாவட்டப் பொருளாளர் வா.சுரேஷ் உள்ளிட்ட அறிவியல் இயக்க நண்பர்கள் கலந்து கொண்டார்கள்..

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருவாரூர் மாவட்டம்

Leave a Reply

Top