You are here
Home > இயக்கச் செய்திகள் > புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்த வேண்டும் : அறிவியல் இயக்கம் சார்பில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினருக்கு கோரிக்கை

புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்த வேண்டும் : அறிவியல் இயக்கம் சார்பில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினருக்கு கோரிக்கை

தேசிய கல்விக் கொள்கை – 2020 உள்ள பாதிப்புகள் குறித்த கடிதத்தை தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.எஸ்.எல் – பழனி மாணிக்கம் அவர்களை சந்தித்து வருகிற நடைபெற உள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெறக்கோரி வலியுறுத்தி பேச வேண்டும் என்று அறிவியல் இயக்கம் சார்பில் கோரிக்கைக் கடிதம் வழங்கப்பட்டது. .

மாநில துணைத் தலைவர் Dr. வெ.சுகுமாறன், முன்னாள் மாநில செயலாளர் இரா.இயேசு தாஸ், மாவட்டச் செயலாளர் யு.எஸ்.பொன்முடி, மாவட்டப் பொருளாளர் வா .சுரேஷ், மாவட்ட இணைச் செயலாளர் க.அன்பழகன், R.ரஞ்சித் ஆகியோர் கடிதம் வழங்கினோம்..

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தஞ்சை மாவட்டம்..

Leave a Reply

Top