தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் இணையவழி கவிதைப் போட்டி

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் செப்.8 – உலக எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு வருகின்ற செப்.13 (ஞாயிற்றுக் கிழமை) மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களுக்கான இணையவழி கவிதைப் போட்டிகள் நடைபெற உள்ளன.. பங்கேற்போர் அனைவருக்கும் மின்சான்றிதழ் வழங்கப்படும்.. சிறந்த கவிதைகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.. பங்கேற்க விரும்புவோர் செப்.12 சனிக்கிழமை மாலை 5 மணி வரை பதிவு செய்யலாம். பதிவுப்படிவம் : https://forms.gle/NZeyhXhhqfM3gxd8A –