You are here
Home > YSF > திருச்சிராப்பள்ளி மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் துளிர் இல்லம் & Youth For Science உபகுழு சார்பாக கனவுகள் மெய்ப்பட… (இளைஞர்களுக்கான ஆற்றல் மிக்க இணையவழி தொடர் நிகழ்வு – 2)

திருச்சிராப்பள்ளி மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் துளிர் இல்லம் & Youth For Science உபகுழு சார்பாக கனவுகள் மெய்ப்பட… (இளைஞர்களுக்கான ஆற்றல் மிக்க இணையவழி தொடர் நிகழ்வு – 2)

திருச்சிராப்பள்ளி மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் துளிர் இல்லம் & Youth For Science உபகுழு சார்பாக கனவுகள் மெய்ப்பட… (இளைஞர்களுக்கான ஆற்றல் மிக்க இணையவழி தொடர் நிகழ்வு – 2) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நாள் : 08.09.2020, செவ்வாய்க்கிழமை
நேரம் : மாலை 2.30 மணி

“அறிவும், தேர்வும்”

உயர்திரு.
சௌ. தமிழ் ஓவியா IAS,
உதவி ஆட்சியர்,
சவுத் 24 பர்கானா,
மேற்கு வங்காளம்.

✍🏻 பதிவுக் கட்டணம் கிடையாது.

✍🏻 பங்கேற்பாளர் அனைவருக்கும் மின் சான்றிதழ் வழங்கப்படும்.

✍🏻 இக்கருத்தரங்கம் (WEBINAR) இணைய வழியாக நடைபெறும்.

✍🏻 பதிவு செய்த பிறகு மின்னஞ்சல் முகவரிக்கு இணைப்பு (Link) அனுப்பபடும்.

✍🏻 பதிவு இணைப்பு
https://forms.gle/hDYhEPPCv6ptV9188

M. அசோக்,
மாவட்டத் தலைவர்.

M. மணிகண்டன்,
மாவட்டச் செயலாளர்.

S. மகேஸ்வரன்,
மாவட்டப் பொருளாளர்.

தொடர்புக்கு 📞📞

R. சீத்தா,
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்.
8870524977, 9787866135

S. மாரிமுத்து,
மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர்.
8012708677, 9344440334

Leave a Reply

Top