You are here
Home > மாவட்ட நிகழ்வுகள் > நீலகிரி மாவட்டம் கூடலூர் புளியம்பாறை பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட 85 குடும்பங்களுக்கு

நீலகிரி மாவட்டம் கூடலூர் புளியம்பாறை பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட 85 குடும்பங்களுக்கு

22-08-2020 நீலகிரி மாவட்டம் கூடலூர் புளியம்பாறை பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட 85 குடும்பங்களுக்கு சுமார் 3 லட்சம் மதிப்புள்ள நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது.

  1. ஜீன்ஸ் பேண்ட்
    2.சுரிதார்
    3.சேலை
    4.டீ சர்ட்
    4.சட்டை
    5.பெட்சீட்
    6.சீருடை
    7.உள்ளாடைகள்
    8.குடை
    9.பாத்திரங்கள்
    10.கரண்டி
    ஆகியன வழங்கப்பட்டன.அனைத்தும் புத்தம்புதிய ஆடைகள்.
    தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கூடலூர் பசுமை மீட்புக்குழு மற்றும் காசிகா இலவச அகாடமி இணைந்து வழங்கினோம்.

Leave a Reply

Top