You are here
Home > சமம் > சமம் உபகுழுவின் சார்பில்” நாங்கள் விதைகள்” என்ற தலைப்பில் கருத்தரங்கம்

சமம் உபகுழுவின் சார்பில்” நாங்கள் விதைகள்” என்ற தலைப்பில் கருத்தரங்கம்

அன்புடையீர்
வணக்கம்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சமம் உபகுழுவின் சார்பில்
26.8.2020 – மாலை 5.00 மணிக்கு ” நாங்கள் விதைகள்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. வழக்கறிஞர், பெண்ணிய சிந்தனையாளர் திருமிகு அருள்மொழி அவர்கள் பங்கேற்கிறார்.
நண்பர்களே….
மாவட்டங்களின் பங்கேற்பே நமது பலம்…
அதிக பங்கேற்பை உறுதி செய்வோம்….

ZOOM ID :-
https://us02web.zoom.us/j/5270753416?pwd=enYyVTVDSDlSZU92U0t4aC9meGNUQT09

Leave a Reply

Top