You are here
Home > இயக்கச் செய்திகள் > கொரோனா விழிப்புணர்வு வாகன பிரச்சாரம்

கொரோனா விழிப்புணர்வு வாகன பிரச்சாரம்

திருப்பத்தூர் மாவட்டம் கொரோனா விழிப்புணர்வு மற்றும் தடுப்பு வாகன பிரச்சாரத்தின் மூன்றாம் நாள் நிகழ்வினை வாணியம்பாடியில் இன்று மாண்புமிகு நீதி அரசர்களும், சார் ஆட்சியாளரும் தொடங்கி வைத்தனர்.

வாணியம்பாடி, ஆலங்காயம், நாட்றம்பள்ளி பகுதிகளுக்கான தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கையும் தொடங்கப்பட்டது. மாநில செயற்குழு உறுப்பினர் திரு வேலாயுதம் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். மாநில பொதுச் செயலாளர் எஸ். சுப்ரமணி உள்ளிட்ட பகுதி மக்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Top