You are here
Home > இயக்கச் செய்திகள் > மோட்டர் வாகனங்களில் 350சி.சி., 150சி.சி., 100சி.சி எனக் குறிப்பிடுவதன் காரணம் என்ன?

மோட்டர் வாகனங்களில் 350சி.சி., 150சி.சி., 100சி.சி எனக் குறிப்பிடுவதன் காரணம் என்ன?

மோட்டர் வாகனங்களில் உள்ள என்ஜின்களில் பெட்ரோல் அல்லது டீசல் ஆக்ஸிஜன் உதவி கொண்டு எரிக்கப்பெற்று ஆற்றல் உற்பத்தியாகி வாகனம் இயங்க உதவுகிறது. மோட்டார் வாகன என்ஜின்களில் உள்ள சிலிண்டர்கள் குறிப்பிட்ட வேகத்தில் மாறி மாறி இயங்கும். அப்போது ஒவ்வொரு இயக்கத்தின் போதும் உறிஞ்சப்படும் அல்லது வெளியேற்றப்படும் வளிமங்களின் கொள்ளாலவை கனசென்டி மீட்டரில் (Cubic Centimeters) சுருக்கமாக சி.சி. என்ற அலகால் குறிப்பது எந்திரப் பொறியியலின் மரபு ஆகும்.  அதிக அல்லது உயர்ந்த சி.சி. எண் அதிக திறனை பெற்றவை என்று பொருள் கொள்ளலாம்.

Leave a Reply

Top