You are here
Home > இயக்கச் செய்திகள் > விமானிகள் விமானம் ஓட்டும்போது திசைகளை எவ்வாறு அறிந்து கொள்கிறார்கள்?

விமானிகள் விமானம் ஓட்டும்போது திசைகளை எவ்வாறு அறிந்து கொள்கிறார்கள்?

விமானிகள் விமானம் ஓட்டும்போது திசைகளை அறிய ’கைரோ காம்பஸ்’ (கைரோஸ் கோப்) என்ற கருவி விமானி அறையில் கணிப்பொறியுடன் இணந்து உள்ளது. வேகமாக சுழலுகின்ற ஒரு சக்கரத்தின் அச்சு திசை மாறாது என்ற தத்துவத்தின் அடிப்படையில் அக்கருவி செயல்படுகிறது. அத்துடன் விமான நிலையத்திலிருந்து அனுப்பப்படுகிற ரேடியோ சிக்னல்கள் இருக்கும் இடத்தை துல்லியமாக கண்டுபிடிக்க உதவும். மேலும் உயரத்தை அறிவிக்கும் திசைகாட்டி எனும் தொலைகாட்சியும் உதவும்.

Leave a Reply

Top