You are here
Home > அறிவியல் கல்வி > யுரேகா யுரேகா 06: நெடுந்தொலைவு பயணம் செய்யும் போது, பேருந்துகளின் டயர் சூடாவது ஏன்?

யுரேகா யுரேகா 06: நெடுந்தொலைவு பயணம் செய்யும் போது, பேருந்துகளின் டயர் சூடாவது ஏன்?

பேருந்து செல்லும்போது அதன் டயர் தரையில் உருளுகிறது. இவ்வாறு உருளும்போது தரைக்கும் டயருக்கும் இடையே உராய்வு ஏற்படுகிறது. இந்த உராய்வு ஆற்றலானது வெப்ப ஆற்றலாக மாற்றப்பட்டு டயரை சூடாக்குகிறது.

Leave a Reply

Top