You are here
Home > அறிவியல் கல்வி > யுரேகா யுரேகா 05: காஸ்மிக் ஆண்டு என்றால் என்ன?

யுரேகா யுரேகா 05: காஸ்மிக் ஆண்டு என்றால் என்ன?

நம் சூரியக் குடும்பம் உள்ள ஆகாய கங்கை பால் வெளி மணிடலம் தன்னைத்தானே சுற்றிக்கொள்ள ஆகும் காலத்தை காஸ்மிக் ஆண்டு, காலக்டிக் ஆண்டு (Galactiv year) என்றெல்லாம் குறிப்பிடுகிறார்கள். அது 2×10(20 கோடி) பூமி ஆண்டுகளுக்குச் சமம் எனலாம்.

Leave a Reply

Top