You are here
Home > இயக்கச் செய்திகள் > காஞ்சிபுரம் மாவட்ட செயற்குழு கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட செயற்குழு கூட்டம்

காஞ்சி மாவட்ட முதலாவது செயற்குழு ஜூலை, 28 அன்று செங்கற்பட்டில் மாவட்டத்தலைவர் முனைவர் என். மாதவன் அவர்கள் தலைமயில் நடைபெற்றது. கூட்டத்தில் நடைபெற்ற வேலைகள். வேலைப்பகிர்வு, மாவட்ட உபக்குழு பொறுப்பாளர்கள், மாநில மாநாட்டு பங்கேற்பாளர்கள் ஆகியவைப் பற்றி பேசப்பட்டது.

Leave a Reply

Top