
27வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு. 2019
மாவட்ட கருத்தாளர்கள், ஒருங்கிணைப்பாளர் பயிற்சி பட்டறை (திருச்சி மையம்)
நாள்.28.07.2019
இடம்.: கூட்ட அரங்கு, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி, (புதுக்கோட்டை ரோடு)
தொடர்புக்கு.. : ஜெ.மனோகர் : 9443227724
மாவட்டத்தில் இருந்து… ஒருங்கிணைப்பாளர்கள் , கருத்தாளர்கள் என 5 பேர் தவறாது கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..
மு.தியாகராஜன்