You are here
Home > இயக்கச் செய்திகள் > திருப்பூரில் இளம் பெண்கள் கருத்தரங்கம்

திருப்பூரில் இளம் பெண்கள் கருத்தரங்கம்

66829771_2379593142106833_3109295450285408256_n

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருப்பூர் மாவட்டம் சார்பாக அறிவியல் இயக்கம் மாநில மாநாட்டை முன்னிட்டு இன்று 18-7-19  புனித ஜோசப் பெண்கள் கல்லூரியில் பெண்களும் உடல் ஆரோக்கியமும் என்ற தலைப்பில் Dr.S.ரேனுகாதேவி கருத்துரையாற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது..

67102557_2379593408773473_2118525105884626944_n

Leave a Reply

Top