You are here
Home > இயக்கச் செய்திகள் > அறிவியல் மனப்பான்மை குறித்து வல்லுநர் சந்திப்பு

அறிவியல் மனப்பான்மை குறித்து வல்லுநர் சந்திப்பு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருப்பூர் மாவட்டம் சார்பாக அறிவியல் இயக்கம் மாநில மாநாட்டை முன்னிட்டு 100 பள்ளிகளில் மாணவர்கள்- விஞ்ஞானி / வல்லுநர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி நடந்து வருகின்றது. 16-7-19 அன்று செல்வநாயகி மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. தஞ்சாவூரில் இருந்து தமிழ்நாடு அறிவியல் இயக்க தஞ்சை மாவட்ட செயலாளர் மற்றும் மாநில கருத்தாளர் அறிவியலாளர் முனைவர்.சுகுமார் அவர்கள் மாணவர்களுடன் அறிவியல் மனப்பான்மை மற்றும் அறிவியல் பார்வை குறித்து கலந்துரையாடினார். மாணவர்கள் ஏராளமான கேள்விகளை எழுப்பி அதற்கான அறிவியல் பூர்வமான பதில்களை கேட்டறிந்தனர்

Leave a Reply

Top