You are here
Home > இயக்கச் செய்திகள் > திருப்பூர் பத்மாவதிபுரம் பகுதி கிளையில் புதிதாக அறிவியல் இயக்க கிளை துவக்கம்

திருப்பூர் பத்மாவதிபுரம் பகுதி கிளையில் புதிதாக அறிவியல் இயக்க கிளை துவக்கம்

66803646_2372443212821826_549954795427856384_n

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 20வது மாநில மாநாட்டை முன்னிட்டு திருப்பூர் வடக்கு கிளைக்கு உட்பட்ட காந்திநகர் – பத்மாவதிபுரம் பகுதியில் ஜூலை 24 அன்று அறிவியல் இயக்க கிளை புதிதாக துவங்கப்பட்டது. இதில் மாநில செயலாளர் திரு.ST.பாலகிருஷ்ணன் அவர்கள் “மாற்றத்திற்கான அறிவியல்” என்ற தலைப்பில் கலந்துரையாடினர். பின்பு புதிய நிர்வாகிகள் முன்மொழியப்பட்டு அனைவராலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் திரு.வீரமுத்து அவர்கள் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசினார்

Leave a Reply

Top