You are here
Home > இயக்கச் செய்திகள் > திருப்பூரில் பெண்கள் அறிவியல் திருவிழா

திருப்பூரில் பெண்கள் அறிவியல் திருவிழா

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பெண்களுக்கான சமம் உபகுழு சார்பாக இன்று (14.07.2019) பெண்கள் அறிவியல் திருவிழா அமுதா நர்சரி மற்றும் தொடகப்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 50 பெண்கள் பங்குபெற்றனர். சமம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி.ராணிராமமூர்த்தி தலைமை வகித்தார். ஆசிரியர் திருமதி. துளசிமணி அவர்கள் சிறப்புரையாற்றினார். பெண்கள் சுயசார்பாக திகழ்வதின் அவசியம் குறித்து கருத்துகள் பகிரப்பட்டது. மேலும், சோப் தயாரிப்பதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது. நிறைவாக செல்வி ஹரினி நன்றி கூறினார். 62591452_2372095516189929_2071332288704020480_n

Leave a Reply

Top