You are here
Home > இயக்கச் செய்திகள் > திருப்பூரில் கல்வியாளர் சந்திப்பு

திருப்பூரில் கல்வியாளர் சந்திப்பு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருப்பூர் மாவட்டம் சார்பாக 20வது மாநில மாநாட்டை முன்னிட்டு “ஆசிரியர்-கல்வியாளர்” கலந்துரையாடல் நிகழ்வில் இன்று (13-7-19) முனைவர்.மாதவன் அவர்கள் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள யுனிவர்சல் பள்ளியில் கலந்து கொண்டு ஆசிரியர்களிடம் கலந்துரையாடினார்

Leave a Reply

Top