You are here
Home > இயக்கச் செய்திகள் > திருப்பூரில் விஞ்ஞானி சந்திப்பு நிகழ்ச்சி

திருப்பூரில் விஞ்ஞானி சந்திப்பு நிகழ்ச்சி

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருப்பூர் மாவட்டம் சார்பாக அறிவியல் இயக்கம் மாநில மாநாட்டை முன்னிட்டு 100 பள்ளிகளில் மாணவர்கள் விஞ்ஞானியுடன் சந்திப்பு நிகழ்ச்சி நடந்து வருகிறது.

இன்று -ஜூலை, 10-  AVP மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. சேலத்தில் இருந்து தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் அறிவியலாளர் Dr.திருநாவுக்கரசு அவர்கள் மாணவர்களுடன் அறிவியல் மனப்பான்மை மற்றும் அறிவியல் பார்வை குறித்து கலந்துரையாடினார். மாணவர்கள் ஏராளமான கேள்விகளை எழுப்பி அதற்கான அறிவியல் பூர்வமான பதில்களை கேட்டறிந்தனர்.

தொடர் நிகழ்வுகளை அறிய… தொடர்வீர்: திருப்பூரில் அறிவியல் இயக்க மாநில மாநாடு

Leave a Reply

Top