திருப்பூர் மாவட்டத்தில் இன்று (30.06.2019) தமிழ்நாடு அறிவியல் இயக்கம்  சார்பில் YOUTH FOR SCIENCE பெருமாநல்லூர் கிளை அமைப்புக் கூட்டம் நடைபெற்றது. கிளை இனிதே துவங்கபட்டது. கிளை ஒருங்கிணைப்பாளராக திரு.ராஜேஷ் அவர்கள் அனைவராலும் தேர்வு செய்யப்பட்டார். கருத்தாளராக திரு.விஜயகுமார், வழக்கறிஞர் திரு.பொன்ராம் இருவரும் பங்குபெற்று இளைஞர்களை உற்சாகப்படுத்தி பேசினார். அறிவியல் இயக்கத்திற்கு புதிதாக வந்திருக்கும் இளைஞர்களை திருப்பூர் மாவட்டம் சார்பில் அன்புடன் வரவேற்கிறோம். தொடர்ந்து அறிவியல் இயக்கத்துடன் இணைந்து பயணிப்போம்..

Leave a Reply

Top