You are here
Home > இயக்கச் செய்திகள் > மாணவர்கள் விஞ்ஞானியுடன் சந்திப்பு நிகழ்ச்சி

மாணவர்கள் விஞ்ஞானியுடன் சந்திப்பு நிகழ்ச்சி

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருப்பூர் மாவட்டம் சார்பாக அறிவியல் இயக்கம் மாநில மாநாட்டை முன்னிட்டு 100 பள்ளிகளில் மாணவர்கள் விஞ்ஞானியுடன் சந்திப்பு நிகழ்ச்சி நடந்து வருகின்றது. ஜூன்,29 அன்று சிவசக்தி மெட்ரிக் பள்ளி மற்றும் விக்னேஷ்வரா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. கல்பாக்கம் பாபா அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து அறிவியாளர் திரு.தனஞ்செயம் அவர்கள் மாணவர்களுடன் அறிவியல் மனப்பான்மை மற்றும் அறிவியல் பார்வை குறித்து கலந்துரையாடினார். மாணவர்கள் ஏராளமான கேள்விகளை எழுப்பி அதற்கான அறிவியல் பூர்வமான பதில்களை கேட்டறிந்தனர்.

Leave a Reply

Top