You are here
Home > இயக்கச் செய்திகள் > திருப்பூரில் அறிவியலாளர் சந்திப்பு

திருப்பூரில் அறிவியலாளர் சந்திப்பு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருப்பூர் மாவட்டம் சார்பாக பள்ளிகளில் நடத்தும் மாணவர்கள் விஞ்ஞானியுடன் சந்திப்பு நிகழ்ச்சி. நேற்று கதிரவன் மெட்ரிக் பள்ளி மற்றும் கருவம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. அறிவியலாளர் சேலம் ஜெயமுருகன் அவர்கள் மாணவர்களுடன் அறிவியல் மனப்பான்மை மற்றும் அறிவியல் பார்வை குறித்து கலந்துரையாடினார். மாணவர்கள் ஏராளமான கேள்விகளை எழுப்பி அதற்கான அறிவியல் பூர்வமான பதில்களை கேட்டறிந்தனர். இதுபோன்று ஜுலை மாதம் முழுவதும் அறிவியல் இயக்கம் மாநில மாநாட்டை முன்னிட்டு திருப்பூர் மாணவர்களுக்காக ஏராளமான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.

Leave a Reply

Top