You are here
Home > இயக்கச் செய்திகள் > 20வது மாநில மாநாட்டிற்கான வரவேற்புக்குழு கூட்டம்

20வது மாநில மாநாட்டிற்கான வரவேற்புக்குழு கூட்டம்

அறிவியல் இயக்கத்தின் 20வது மாநில மாநாட்டிற்கான வரவேற்புக்குழு ஆலோசனை கூட்டம் இன்று (26.06.19) நஞ்சப்பா பள்ளியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு அமைப்பின் சார்பாக பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களின் சிறப்பான ஆலோசனைகளை வழங்கினர். மாநாடு சிறப்பாக நடைபெறுவதற்கான ஒத்துழைப்புகளை மேற்கொள்வதென அனைவரும் உறுதிப்படுத்தினர். நன்றி ..
இங்ஙனம்
வரவேற்புக்குழு தலைவர்: திரு.எஸ்.ராஜகோபால் (யுனிவர்சல் பள்ளி குழுமம்)
வரவேற்புக்குழு செயலாளர்: ஜெய்வாபாய் திரு.அ.ஈசுவரன் மற்றும் வரவேற்புகுழு நிர்வாகிகள்.

Leave a Reply

Top