You are here
Home > இயக்கச் செய்திகள் > திருப்பூரில் கனவு ஆசிரியர் நிகழ்ச்சி

திருப்பூரில் கனவு ஆசிரியர் நிகழ்ச்சி

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் அனைத்து ஆசிரியர் சங்கங்கள் திருப்பூர் மாவட்டத்தில் இணைந்து நடத்திய “கனவு ஆசிரியர்” நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 75 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.மாநில கருத்தாளர் திரு.N.மாதவன்,திரு.A.ரமேஷ்,திரு.ஜெய்வாபாய்.A.ஈஸ்வரன் அவர்கள் ஆசிரியர்களிடம் கலந்துரையடினர்.

Leave a Reply

Top