You are here
Home > இயக்கச் செய்திகள் > தமிழ்நாடு அறிவியல் இயக்கம்: திருப்பூரில் 20வது மாநில மாநாட்டிற்கான வரவேற்புக்குழு அமைப்பு கூட்டம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம்: திருப்பூரில் 20வது மாநில மாநாட்டிற்கான வரவேற்புக்குழு அமைப்பு கூட்டம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் 20வது மாநில மாநாட்டிற்கான வரவேற்புக்குழு அமைப்பு கூட்டம் இன்று மே 21, சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயற்குழு நண்பர்கள், Youth for science இளைஞர்கள் , திருப்பூரில் உள்ள பல்வேறு அமைப்பைச் சார்ந்தவர்கள், ஊடக நண்பர்கள் என திரளானோர் கலந்துகொண்டனர். நிறைவாக மாநில மாநாடு வரவேற்புக்குழு தலைவராக திரு.S.ராஜகோபால், செயலாளராக திரு.A.ஈஸ்வரன், பொருளாளராக திரு.V.கார்த்திக் ஆகியோர் பொறுப்பேற்றனர்.

60597364_2273829949349820_9176068422402834432_n
#TNSFStateCongress2019

Leave a Reply

Top