You are here
Home > அறிவிப்புகள் > ஆசிரியர் தின போட்டி முடிவுகள் 2017

ஆசிரியர் தின போட்டி முடிவுகள் 2017

அன்பு நண்பர்களுக்கு, வணக்கம். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் செப்.5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் அறிவிக்கப்பட்டிருந்தன. போட்டிகளில் சுமார் 2000 பேர் பங்கேற்று படைப்புகளை அனுப்பியிருந்தனர். அவற்றில் இருந்து மாநிலத்திற்கு வந்த படைப்புகளில் ஒவ்வொரு பிரிவிற்கும் முதல் மூன்று படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு கடந்த அக்.22 அன்று  பழனியில் நடந்த மாநில நிர்வாகக் குழுவில் அறிவிக்கப்பட்டன. பங்கேற்ற மற்றும் மாவட்ட , மாநில அளவுகளில் வெற்றிபெற்ற படைப்பாளர்கள் அனைவருக்கும் அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாட்டின் போது பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.. நண்பர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள உதவியாக  மாநில அளவிலான முடிவுகள்  இணைக்கப்பட்டுள்ளன..

Teachers DAY tnsf

மேலும் விபரங்களுக்கு: நண்பர் சாஸ்தா சுந்தரம், மாநில கல்விக்குழு ஒருங்கிணைப்பாளர் : 9942190845

Leave a Reply

Top