You are here
Home > இயக்கச் செய்திகள் > அறிவியல் இயக்கம்திறனறிதல் தேர்வு

அறிவியல் இயக்கம்திறனறிதல் தேர்வு

கரூர்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், அறிவியல் திறனறிவு தேர்வு கரூரில் நடந்தது. அரசு, தனியார் பள்ளிகளில் நடந்த தேர்வுகளில், பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த, மாணவ, மாணவியர் பங்கேற்றனர். சிறந்த படைப்புகளை சமர்பித்த மாணவ, மாணவியருக்கு, பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் ராமசுப்பிரமணியன், செயலாளர் ஜான் பாட்சா, துணை செயலாளர்கள் பழனியப்பன், சாகுல் அமீது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நன்றி: தினமலர் நாளிதழ்

Leave a Reply

Top