You are here
Home > கல்வி > கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டம்

கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டம்

மதுரை: மதுரையில் கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் மதுரை கிளை சார்பில் சிறப்பு கருத்தரங்கு, முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத் தலைவர் சந்திரன் தலைமையில் நடந்தது. ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளர் முருகன் வரவேற்றார்.

பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் பேட்ரிக் பேராசிரியர் ராஜமாணிக்கம் உட்பட பலர் பேசுகையில், “கல்வித் துறையை மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும், ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும்,” என வலியுறுத்தினர் ஆசிரியர் சங்கங்கள் உட்பட 23 அமைப்புகள் பங்கேற்றனர்.

நன்றி: தினமலர் நாளிதழ்

Leave a Reply

Top