You are here
Home > NCSC > அறிவியல் இயக்கம் சார்பில் வழிகாட்டும் பயிற்சி முகாம்

அறிவியல் இயக்கம் சார்பில் வழிகாட்டும் பயிற்சி முகாம்

கரூர்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், ஆசிரியர்களுக்கு வழிகாட்டும் பயிற்சி முகாம் கரூரில் நடந்தது. முகாமில், வரும் நவம்பரில் நடக்கவுள்ள, மாவட்ட அளவிலான அறிவியல் மாநாட்டில், மாணவ, மாணவியர் பங்கேற்கும் வகையில், அவர்களை ஊக்கப்படுத்துவது குறித்து, அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் ராமசுப்பிரமணியன் விளக்கம் அளித்து பேசினார். மாநில செயலாளர் தியாகராஜன், மாவட்ட செயலாளர் ஜான்பாட்சா, நிர்வாகிகள் பிரேம் குமார், தனபால், சண்முக வடிவு மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

நன்றி: தினமலர் நாளிதழ்

Leave a Reply

Top